clear
clear
clear
முதல் பக்கம் » சமையல் » அசைவம்
அசைவம்

தீபாவளிப் பலகாரங்கள்
தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசுகளைப் போல, பலகாரங்களும் அதி முக்கியமானவை.

மலாய் பேடா
தேவையான பொருட்கள்: பால் - 1 லிட்டர். சர்க்கரை - அரை கப் கார்பிளவர் - 3 ஸ்பூன் குங்கும பூ - 5 ஸ்பூன் ஏலக்காய், சோம்பு - சிறிதளவு சிட்ரிக் அமிலம் - சிறிதளவு பிஸ்தா செய்முறை முதலில் பாலை ஒரு வாணலியில் ஊற்றி நன்றாக பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும்...

கும்மாயம்
தேவையான பொருட்கள்: பச்சரிசி - கால் ஆழாக்கு உளுத்தம் பருப்பு- அரை ஆழாக்கு பாசிப்பருப்பு- 2 ஆழாக்கு வெல்லம் - அரை கிலோ நெய் - 200 கிராம் செய்முறை: பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி மூன்றையும் தனித் தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை..


கோதுமை குல்கந்து
தேவையான பொருட்கள் கோதுமை மாவு 1 கப் சர்க்கரை 1 கப் பால் 1 கப் டால்டா 1 கப் முந்திரி 10 கேசரி பவுடர் சிறிதளவு உலர்ந்த திராட்சை -10 கிஸ்மிஸ் சிறிதளவு நெய் சிறிதளவு செய்முறை முதலில் வாணலியில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்...

உக்காரை
தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - 1 ஆழாக்கு பாசிப் பருப்பு - 1 ஆழாக்கு வெல்லம் - 1 ஆழாக்கு, பொடித்தது நெய் - அரை ஆழாக்கு ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் 2 தேக்கரண்டி ஊற்றி பச்சரிசி மாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்...

கோதுமை ரவா அல்வா
தேவையான பொருட்கள் கோதுமை ரவா -1 கப் சர்க்கரை - 2 கப் சர்க்கரை சேர்க்காத பால்கோவா - 1 கப் நெய் - அரை கப் ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம் பருப்பு செய்முறை: குக்கரில் நெய்யை ஊற்றி, அதில் கோதுமை ரவையை போட்டு குறைந்த சூட்டில் வறுக்கவும்...

கேரட் குக்கீஸ்
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு 1 கப் காரட் 5 பேக்கிங் பவுடர் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை 2 கப் வெண்ணெய் 2 கப் மைதா 2 கப் முட்டை 1 வெனிலா 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த திராட்சை, முந்திரி 8 உப்பு, நெய் தேவையான அளவு செய்முறை : கேரட்டை நன்றாக அவித்து, மசித்து வைத்துக் கொள்ளவும்...

பாம்பே ஜிலேபி
தேவையான பொருட்கள்: மைதா - கால் லிட்டர் சீனி -முக்கால் லிட்டர் டால்டா அல்லது நெய் - அரை லிட்டர் தயிர் - 2 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 1 சிட்டிகை செய்முறை: முதல் நாள் இரவே, மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்...

பருப்பு உருண்டை
தேவையான பொருட்கள்: வறுத்த கடலைப் பருப்பு - 1 கப்...

மாங்காய் பிரட்
தேவையான பொருட்கள்: மாம்பழம் - (துண்டுகளாக) 3 கப் மாம்பழ சாஸ் - 3 கப் கிஸ்மிஸ் - அரை கப் கோவா - 100 கிராம் பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன் ஏலக்காய் பொடி - சிறிதளவு சர்க்கரை - 6 ஸ்பூன் வெல்லம் - அரை கப் வெண்ணெய் - 2 ஸ்பூன் கார்ன் பிளவர் - 1 ஸ்பூன் செய்முறை: சிறிதளவு தண்ணீரில் வெல்லம், வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்...

பூசணி ஹல்வா
தேவையான பொருட்கள்: வெள்ளைப் பூசணி - 1 கோப்பை (துருவியது) சர்க்கரை - 1 கோப்பை நெய் - அரை கோப்பை ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி...

தேங்காய் பட்டுவா
தேவையான பொருட்கள்: மைதா மாவு - கால் கப்...

தேங்காய் பர்பி
தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் - 1 கோப்பை சர்க்கரை - 1 கோப்பை முந்திரிப் பருப்பு - 25 கிராம் ஏலக்காய் தூள்- 4 (பொடித்தது) நெய் - 4 ஸ்பூன்...

பங்களா பாத்
தேவையான பொருட்கள்: பச்சரிசி -1 கப் பால் -2 கப் மில்க்மெய்ட் - கால் கப் சர்க்கரை - கால் கப் தேங்காய் பால் பொடி -3 ஸ்பூன் முந்திரி பருப்பு - 5 உலர்ந்த திராட்சை - 5 ஏலக்காய் பொடி உப்பு நெய் செய்முறை: வாணலியில் நெய் போட்டு நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்...

ரவா கேசரி
தேவையான பொருட்கள்: ரவை - 1 டம்பளர் சர்க்கரை - 2 டம்பளர் தண்ணீர் - ஒன்றரை டம்பளர் நெய் - அரை டம்பளர் முந்திரிப் பருப்பு- 10 ஏலக்காய் - 4 கேசரி பவுடர் - 1 தேக்கரண்டி பன்னீர் - 2 தேக்கரண்டி செய்முறை: முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்...

More: 1  2  
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!