~~~~கங்கா ஸ்நானம்~~~~தீபாவளிப் பண்டிகையின் தொடக்கமே எண்ணெய்க் குளியல்தான்...
தீபாவளி-எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம் எது?சென்னை: தீபாவளி நாளன்று தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க அதிகாலை 3...
பழத்தால் உருவான பழம் நீ!குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான்...
ஆலயம் தொழுவது...புகழ் பெற்று விளங்கும் விநாயகத் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்கது திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில்...
கீதையின் பாதையில்..செயலை விட அதன் பயனை நேசித்தால். . !- சுகி சிவம்செயலின் பயனில் ஆர்வம் செலுத்துவோரைவிட, செயலில் ஆர்வம் காட்டுபவரைக் கீதை கொண்டாடுகிறது...
பூச விழா காணும் பழனி முருகன்அறுபடை வீடுகளில் பழமையானது பழனி. இங்கு மூலவர் கோவணாண்டியாககாட்சியளிக்கும் தண்டாயுதபாணி சுவாமி. இங்கு தைப்பூச திருவிழா மிகவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப் பூச திருவிழா புதன்கிழமை(07.02.2001) நடைபெறுகிறதுமுருகனுக்குரிய திருவிழாக்களில் தைப் பூச திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.தைப்பூசத்தன்று மக்கள் பால்குடம், காவடி, அலகு குத்தி தேர்..
மலேசியாவில் தைப்பூசம் கொண்டாட்டம்கோலாலம்பூர்:மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தைப்பூசத் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.வள்ளி, தெய்வானை சகிதமாக முருகப் பெருமானின் வெள்ளித் தேர் ஊர்வலம் காலையில் தொடங்கியது.கோலாலம்பூர் முருகன் கோவிலில் புறப்பட்ட வெள்ளித் தேர் ஊர்வலம், 20 கி.மீ. தூரத்தில் உள்ள பாடு குகைக்குசென்றடையும்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வண்ணமய ஊர்வலத்தில் பங்கேற்றனர். அலகுகள் குத்தியும், காவடிகள்எடுத்தும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்..