வன்னி: இலங்கை ராணுவம் நேற்று நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 287 தமிழர்கள் படுகொலையானார்கள்.இலங்கையின் தாக்குதல் வெறி இன்னும் அடங்கவில்லை. தினசரி சராசரியாக 250 பேரைக் கொன்று குவித்து வருகிறது.சர்வதேச அளவில் எந்த அளவுக்கு நெருக்கடி கொடுத்தாலும் அது சுத்தமாக மதிக்கவில்லை.விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருககிறதுநேற்று புதுக்குடியிருப்பு இலங்கைப்
ஜெருசலேம்: ஐ. நா. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளியை இஸ்ரேலியப் படைகள் தாக்கித் தகர்த்தன.