Search results for "அம்பிகா சோனி" in Oneindia Tamil
டெல்லி: தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ உள்ளிட்ட மத்திய அரசின் தகவல் தொடர்பு கட்டமைப்பை கட்டுப்படுத்தி வரும் பிரசார் பாரதியின் இயக்குனர் குழுவை கூண்டோடு கலைத்துவிடலாம் என்று பிரதமரிடம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.அல்லது அந்த அமைப்பை கூண்டோடு மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.பிரசார் பாரதி இயக்குனர்களுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே பெரும்
டெல்லி: கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து மேலும் ஒரு சேனல் 'கலைஞர் ஏசியா' எனும் பெயரில் வெளியாகிறது. இதற்கான அனுமதியை மத்திய தகவல்- ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி அளித்துள்ளார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த தொலைக்காட்சி அப்லிங்கிங் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே இக்குழுமத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் செய்தி, சிரிப்பொலி, இசையருவி சேனல்கள் ஒளிபரப்பாகின்றன. இது
டெல்லி: ஆஸ்கர் விருது பெற்று தமிழ் கலைஞர்களை உலக அரங்கில் தலைநிமிர வைத்த ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திய அரசு பிரமாண்ட பாராட்டு விழா எடுத்து கவுரவிக்கிறது. இந்த தகவலை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி நேற்று அறிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக அம்பிகா சோனி பொறுப்பேற்றுள்ளார். இவருக்குக் கீழ்