Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: அழகிரி
மதுரை: மதுரையைடுத்த மேலூர் அம்பலக்காரன்பட்டியில் அமையவுள்ள டிராக்டர் தொழிற்சாலைக்கான இடத்தை மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார்.இந்தோனேசிய நிறுவனமான டெக்ஸ்மேக்கோ 266 ஏக்கர் பரப்பில் இந்த டிராக்டர் தொழிற்சாலையை அமைக்கிறது.இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மு.க.அழகிரி, இந்தோனேசிய நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அழகிரி பேசுகையில்,இந்தோனேசியா சென்றபோது அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்தேன். தமிழகத்தில் தொழில்

சென்னை: மக்களவையில் எனக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பேச வழியமைத்துக் கொடுத்த பாபு ஜெகஜீவன்ராமின் மகளான இப்போதைய மக்களவைத் தலைவர் மீரா குமார், மக்களவையில் தனது பணியில் தமிழ் மொழியைப் பயன்படுத்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு அனுமதி வழங்குவார் என்று நம்புகிறேன் என்று குமரி அனந்தன் கூறியுள்ளார்.மூத்த காங்கிரஸ் தலைவரும் பனை வாரியத் தலைவருமான

மதுரை: மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் உறுதி அளித்துள்தாக மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.எம்பி மேம்பாட்டு நிதியின் கீழ், திருமண மண்டபம் கட்ட உத்தங்குடியில் பூமி பூஜை நடந்தது. பூஜைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், இப் பகுதியி்ல் கிரானைட் கற்களுக்கு பாலிஷ் போடும் தொழிற்சாலைக்கு நவம்பர் 21ல் அடிக்கல் நாட்டப்படும். பெண்கள்

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு எந்த நேரமும் தேர்தல் வரலாம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில்,ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் நவம்பர் 7ம் தேதியன்று நடைபெறுகிறது. இதில் இந்துத்துவா, லஞ்ச ஒழிப்பு, சட்டம்-ஒழுங்கு, விலைவாசி கட்டுப்பாடு மற்றும் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுத்தல் ஆகிய 5 அம்ச திட்டத்துடன் எந்த

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ராமேசை கண்டித்து நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட கண்டன பொதுக் கூட்டத்தை, ''முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு: மதுரை மாநகரில் மாபெரும் பொதுக் கூட்டம்'' என்று மாற்றி காங்கிரசிடம் 'பம்மியுள்ளது' திமுக.காங்கிரஸ் தலைமையில் கோபத்தால் திமுக தனது நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.முன்னதாக இந்தக்

சென்னை: திமுக பிரமுகர்களின் மகன்களுக்கு தொழில் ரீதியாக உதவி செய்யுமாறு உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதருக்கு அமைச்சர் அழகிரியின் அலுவலகம் சிபாரிசு கடிதம் அனுப்பியது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.மேலும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.ஜெயலலிதா

மதுரை: முன்னாள் தமிழக அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழா வரும் 10ம் தேதி அன்று மதுரையில் கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய ரசாயன துறை அமைச்சர் அழகிரி கலந்து கொள்கிறார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக அரசின் சார்பில் தியாகசீலர் கக்கன் நூற்றாண்டு விழா அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைபட்டியில் அக்டோபர்

சென்னை: முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இலவச மருத்துவமனையாகிறது. இந்த மருத்துவமனைக்கு அஞ்சுகம் முத்துவேலர் மருத்துவமனை என பெயரிடப்படுகிறது. இதுதொடர்பான பத்திரப் பதிவு நேற்று நடந்தது.முதல்வரின் மகன்களான அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் இதுதொடர்பான பத்திரத்தில் கையெழுத்திட்டு முதல்வரிடம் ஒப்படைத்தனர். உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடக்க விழா

திண்டுக்கல்: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் தென் மாவட்டங்களில் திமுகவை அபார வெற்றி பெறச்செய்த மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரிக்கு தென் மண்டல திமுக மாவட்ட செயலாளர்கள் சார்பாக 51 பவுன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்பட இருக்கிறது.இது குறித்து திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி விடுத்துள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் தென்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் இப்போதோ தயாராகி வருகிறார். திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோரின் உருவம் பொறித்த கடிகாரங்களை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார்.சமீபத்தில் அதிமுக திருச்செந்தூர் எம்எல்ஏவாக இருந்த அவர் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடக்கப்படுகிறது.இதில் திமுக சுமார்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India