Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ஆந்திரா
சித்தூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்களிடமிருந்து மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி ரூ. 5000 கோடி பணம் வாங்கினார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.ஆந்திராவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் அங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, பிரஜா

ஹைதராபாத்: ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில், மகாத்மா காந்தி பெயரில் போலி ரேஷன் கார்டு புழக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. அதில் காந்தியின் அப்பா பெயராக கோட்சே என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.அந்த போலி ரேஷன் கார்டில் பெயர் எம்.கே.காந்தி தாத்தா, வயது 65, முகவரி 46541, காந்தி தெரு, காந்தி சாலை, சித்தூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் கொடுமை

டெல்லி: ஆந்திர மாநிலம் பெல்லாரியில் உள்ள, கர்நாடக மாநில அரசியலை ஆட்டிப்படைத்து வரும் ரெட்டி சகோதரர்களுக்குச் சொந்தமான ஓபுலாபுரம் சுரங்க நிறுவனம் பெருமளவில் விதி மீறலில் ஈடுபட்டிருப்பதால் சுரங்கப் பணிகளை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அமைத்த ஆய்வுக் குழு கூறியுள்ளது.ரெட்டி சகோதரர்களின் சுரங்கத்தில் உள்ள விதி மீறல்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து ஆராய உச்சநீதிமன்றம் ஒரு

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியாக திரையில் தோன்றப் போகிறார் நடிகர் ஷாம். தெலுங்கில் ரவி தேஜாவின், 'கிக்' படத்தில் வில்லனாக நடித்த ஷாம், இப்போது ஆந்திராவில் ஏகத்துக்கு பாப்புலராகி விட்டார். ஏராளமாக வந்த வாய்ப்புகளில், இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் நிஜஅரசியல்வாதி கதைக்கு ஷாம் ஓகே சொல்லிவிட்டார்.ஏற்கனவே போக்கிரி உள்ளி்ட்ட மெகா ஹிட் படங்களை இயக்கியுள்ள பூரி,

ஹைதராபாத்: மனைவியை ரூ. 35,000க்கு சூது வைத்து ஆடி தோற்றார் கணவர். இதையடுத்து வென்ற நபர், தோற்றவரின் மனைவியை இழுத்துச் சென்றார். அந்தப் பெண்ணோ, இனிமேல் கணவருடன் வாழ மாட்டேன் என்று கூறி அழைத்துச் சென்றவருடனேயே வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.மகாபாரத்தில் தனது மனைவி திரவுபதியை வைத்து சூதாடுவான் தர்மன். அதில் தர்மன் தோற்று விடுவான். இதையடுத்து துரியோதனன்,

ஹைதராபாத்: டெல்லியில் தெலுங்கு தேசம் கட்சியின் முகமாக திகழ்ந்தவரான முன்னாள் மத்திய அமைச்சர் பி.உபேந்திரா உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.தெலுங்கு தேசம் கட்சியை என்.டி.ராமாராவ் தொடங்கிய காலம் முதல் அவரது வலது கரம் போல திகழ்ந்து வந்தவர் உபேந்திரா. டெல்லியில், தெலுங்கு தேசம் கட்சியின் முகமாக திகழ்ந்தவர்.தேசிய அரசியலில் உபேந்திராவுக்கென்று தனிப் பெயர் இருந்தது. 73 வயதான உபேந்திரா

ஹைதராபாத்: சரியாக பாடம் நடத்தவில்லை என்று கூறிக் கண்டித்த மாணவிகளின் தந்தையை பள்ளி ஆசிரியர்கள் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு பாஷா (50). இவருக்கு இரு மகள்கள். இருவரும், அரசுப் பள்ளியில், முறையே 4 மற்றும் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இருவருக்கும்

டெல்லி: அரசுக்கு எதிராகப் போராடி வரும் நக்ஸலைட்டுகள் தங்களது ஆதிக்கம் உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வரை வரி வசூல் செய்வதாகத் தெரியவந்துள்ளது.ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளிலும் மேற்கு வங்கம், ஆந்திரா,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் நக்ஸல்கள் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.நக்ஸல்களின் வளர்ச்சிக்கு இந்த மாநிலங்களில்

ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த வெள்ள நிவாரண நிதி திரட்டும் நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் பங்கேற்காத சினேகா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளுக்கு தெலுங்கு திரையுலகம் சார்பில் நடிகர் பாலகிருஷ்ணா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தெலுங்கு திரையுலகம் நடிகர் பாலகிருஷ்ணா தலைமையில் ஒரு குழு அமைத்து, நட்சத்திர கலைநிகழ்ச்சி நடத்தியது.இதில் தெலுங்கு

ஹைதராபாத்: ஒருநாள் நான் ஆந்திர முதல்வராவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது என்று மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு, அவரின் மகனும், எம்.பியுமான ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக முயனறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், அதை நிராகரித்து ரோசையாவை முதல்வராக நியமித்தது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India