Search results for "இடிபாடு" in Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி அருகே உள்ள நொச்சிக் குட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். மனைவி பூங்கொடி. இவர்களின் மூன்று குழந்தைகள் இளவரசி (11), சிலம்பரசன் (9), அன்பரசி (4). தர்மபுரியில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டியது. இரவு 10 மணியளவில் மாடுகள்
மாஸ்கோ: செசன்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.