clear
clear
Search results for "இடுக்கி" in Oneindia Tamil
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்கினால், இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற பொய்ச் செய்தியைப் பரப்பி அந்த அணையையே உடைக்க கேரளம் சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தென் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை ஆதாரங்களுள் ஒன்றான முல்லைப் பெரியாறு உரிமைக்கு,

கொச்சி: கேரளா மற்றும் தமிழகத்தில் ஏலக்காய் அதிகம் விளையும் பகுதிகளில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் 20 முதல் 30 சதவீதம் உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.கேரளாவில் இந்த ஆண்டு பருவமழை கண்ணாமூச்சி காட்டி வருகிறது. சில இடங்களில் நன்றாக மழை பெய்கிறது. சில இடங்களில் போதிய மழை இல்லாமல் வரண்டு கிடக்கிறது.இந்நிலையில் ஏலக்காய் அதிகம்

போடி: தமிழகத்தில் தேனி தொகுதியில் பல வாக்காளர்களுக்கு இரட்டை வாக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் கேரளாவில் வாக்களித்த 37 பேருக்கு தமிழகத்தில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது.தமிழ்நாடு, கேரளா எல்லையில் போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகள். இப்பகுதியில் இருக்கும் ஏராளமான தமிழர்கள், கேரளாவை சேர்ந்த இடுக்கி மாவட்டத்தில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் கூலிகளாகவும், தோட்டத் தொழிலாளர்களாகவும்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!