Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: இந்தியா
ஷார்ஜா: ஷார்ஜாவில் முத‌ன் முத‌லாக‌ இந்தியா ம‌ற்றும் ஷார்ஜா இடையேயான‌ முத‌லாவ‌து வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌லாச்சார‌ குழும‌த்தின் சார்பில் கலாச்சார நிக‌ழ்ச்சி 18ம் தேதி ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ அர‌ங்கில் ந‌டைபெற்ற‌து.இந்நிக‌ழ்ச்சி ஷார்ஜா ப‌ட்ட‌த்து இள‌வ‌ர‌ச‌ர் ஷேக் சுல்தான் பின் முஹ‌ம்ம‌து பின் சுல்தான் அல் காஸிமி ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெற்ற‌து. துபாய் இந்திய‌ க‌ன்சுலேட், ஷார்ஜா சேம்ப‌ர் ஆஃப்

வாஷிங்டன்: இந்தியாவை விட்டு விட்டு சீனா உள்பட எந்த நாட்டுடனும் அமெரிக்கா உறவு வைத்துக் கொள்ள முன்வராது என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.இதுகுறித்து அமெரிக்க அரசியல் விவகாரத்துறை இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா முனைந்துள்ளது. அதேசமயம், இந்தியாவை விட்டு விட்டு சீனாவுடன் உறவு என்று அதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளக்

அகமதாபாத்: இலங்கையின் அசாதாரணமான ரன் குவிப்பால் திணறிப் போயுள்ள இந்தியா, டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க கடுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளது. 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் இன்று வேகமான ரன் குவிப்பில் இறங்கினர்.இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மறக்க முடியாத போட்டியாக மாறி விட்டது. இலங்கை வீரர்களின் பயங்கர ரன் குவிப்பு ஒருபக்கம்,

டெல்லி: வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்தே பழக்கப்பட்ட இந்தியா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதல் முறையாக அரிசியை இறக்குமதி செய்யவுள்ளது.தொடர் வறட்சி, வெள்ளம் இயற்கையின் சீற்றத்தால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டதே இதற்குக் காரணம் என மத்திய அரசு கூறுகிறது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 2009, அக்டோபர் மாதம் முதல்

வாஷிங்டன்: இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அதிக அளவு அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.புல்லடின் ஆப் அடாமிக் சயின்ஸ் என்ற இதழில், ராபர்ட் எஸ் நாரிஸ் மற்றும் ஹனஸ் எம் கிரிஸ்டின்சன் ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகளும் எழுதியுள்ள கட்டுரையில்,சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகியவை போட்டிபோட்டுக் கொண்டு அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. பாகிஸ்தான் 70 முதல்

துபாய்: உல‌க‌ம் சுற்றுவ‌தில் கின்னஸ் சாத‌னை ப‌டைத்துள்ளார் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் துபாய் வாழ் இந்திய‌ரான‌ க‌ஷி ச‌ம‌த்த‌ர்.துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ச‌ம‌த்த‌ர், ஐ.நா.ச‌பையில் உறுப்பின‌ராக‌வுள்ள‌ 194 நாடுக‌ளுக்கு 12 வ‌ருட‌ம் எட்டு மாத‌ம் 13 நாட்க‌ளில் சென்று வ‌ந்துள்ளார். 1995ம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் 15ம் தேதி முத‌ல் 2008ம் ஆண்டு மே மாத‌ம் 27ம் தேதி

சிகாகோ: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத சதித் திட்டத்தில் ஈடுபட்டு கைதான பாகிஸ்தானில் பிறந்த கனடியரான தஹவூர் ஹூசேன் ராணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு அமெரிக்க கோர்ட் ஒத்திவைத்துள்ளது.சிகாகோவில் உள்ள கோர்ட்டில், ராணா ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி நான் நோலன், டிசம்பர் 2ம் தேதிக்கு இந்த

சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்

அகமதாபாத்: தொடக்க ஆட்டக்காரர் தில்ஷானைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் மஹலா ஜெயவர்த்தனேவும் சதம் போட்டார். இதையடுத்து இந்தியாவின் ஸ்கோரைத் தாண்டிச் சென்றுள்ளது இலங்கை.அகமதாபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 426 ரன்களை எடுத்தது. டிராவிட், கேப்டன் டோணி ஆகியோர் சதம் அடித்தனர்.ஆனால் இதற்குப் பதிலடி தரும் வகையில் இலங்கை அபாரமான ஆட்டத்தை

ஒசூர்: பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஆளில்லா உளவு விமானம் (Unmanned Aerial Vehicle-UAV) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் அருகே தென்னந்தோப்பில் விழுந்து நொறுங்கியது.இந்த சம்பவம் தி்ங்கள்கிழமை நடந்தது.மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவான டி.ஆர்.டி.ஓ. அமைப்புக்காக தனேஜா ஏவியசன் நிறுவனம் உருவாக்கிய விமானம் இது. சோதனைரீதியில் பறக்கவிடப்பட்டபோது கீழே விழுந்து நொறுங்கியது.ஆளில்லா உளவு விமானங்களில் இரு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India