Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: இந்தோனேசியா
ஜகார்த்தா: இலங்கையிலிருந்து படகில் வந்து தற்போது எங்கு கொண்டு செல்லப்படப் போகிறோம் என்று தெரியாமல் அலை பாய்ந்து கொண்டிருக்கும் 78 தமிழர்களையும் தங்களது நாட்டிலேயே தங்க வைக்க இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.அதன்படி முதல் கட்டமாக இந்த 78 பேரும் ஆறு மாதங்களுக்கு இந்தோனேசியாவில் தங்க வைக்கப்படுவர். அதற்கான செலவுகளைத் தர ஆஸ்திரேலிய அரசு சம்மதித்ததைத் தொடர்ந்து இந்த

பிரன்டன் தீவு (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் பிரன்டன் தீவில் நின்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஓசியானிக் வைகிங் கப்பலிலிருந்து மீதுமுள்ள 56 தமிழர்களும் நாளை தரையிறங்க சம்மதித்துள்ளனர். இதன் மூலம் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகிறது.இலங்கையிலிருந்து படகில் வந்த 78 தமிழர்களை மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலியப் படையினர் தங்கள் நாட்டு சுங்கத்துறை ரோந்துக் கப்பலில் ஏற்றி அவர்களை

ஜகார்த்தா: மேற்கு ஜாவாவில் கப்பலில் தவித்த படி இருக்கும் 250க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களில் 130 பேரை நாடு கடத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவரையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா கூறுகிறது. மலேசியாவிலிருந்து சிறிய கப்பல் மூலம் 255 தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தபோது, இந்தோனேசிய கடற்படை

சிட்னி: இந்தோனேசியாவின் பிரன்டன் தீவில், கடந்த 25 நாட்களாக கப்பலில் தவித்துக் கொண்டிருக்கும் 78 இலங்கைத் தமிழர்களுக்கும் அரசியல் புகலிடம் வழங்க கொள்கை அளவில் ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்து 22 தமிழர்கள் வெளியே வந்துள்ளனர்.78 தமிழர்களும் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது ஆஸ்திரேலியப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு ஓசியானிக்

ஜகார்தா: 78 இலங்கைத் தமிழர்கள் அடங்கிய ஆஸ்திரேலிய கப்பல் இந்தோனேசியாவில் தொடர்ந்து நிற்பதற்கு ஆட்சேபனை இல்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவை நோக்கி படகில் வந்த 78 இலங்கைத் தமிழர்கள் கடலில் தத்தளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை மீட்டு, ஓசியானிக் வைகிங் என்ற தங்களது ரோந்துக் கப்பலில் ஏற்றி அவர்களை இந்தோனேசியாவுக்கு

சிட்னி: ஆஸ்திரேலிய அரசுக்கும், இந்தோனேசிய அரசுக்கும் இடையில் சிக்கி கடலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 78 இலங்கைத் தமிழர்கள்.கடந்த அக்டோபர் 18ம் தேதி சுந்தா ஜலசந்திப் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு படகிலிருந்து ஆபத்து கால சமிக்ஞைகள் வெளியாகின. அது இந்தோனேசிய கடல் பகுதி, ஜாவாவுக்கும், சுமத்ராவுக்கும் இடைப்பட்ட சிறிய கடல் பகுதி.அப்போது தங்களிடம் மீட்புப் படகு எதுவும்

கான்பெரா: புகலிடம் கோரி வருவோரிடம் அதீத மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்.சிறிய படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் 78 தமிழ் அகதிகள். இவர்கள் யாரும் படகிலிருந்து இறங்க மறுத்து வருவதால், தற்போது இவர்களை தங்களது கடல் பகுதிக்குள் வைத்துப் பராமரித்து வரும் இந்தோனேசிய அரசு, அவர்களை

ஜகார்த்தா: படகில் உள்ள 78 இலங்கைத் தமிழர்களை காலவரையின்றி தங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்பி படகில் வந்த 78 இலங்கைத் தமிழர்களை மடக்கிய ஆஸ்திரேலிய சுங்கத்துறையினர் அவர்களை இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பி விட்டனர்.தற்போது மேற்கு ஜாவா கடல் பகுதி துறைமுகத்தில் இந்தத் தமிழர்கள் படகிலேயே தங்கியுள்ளனர். தங்களுக்குப் புகலிடம் கொடுத்தால்தான் இறங்கி

ஜகார்த்தா: ஆஸ்திரேலியாவால் திருப்பி அனுப்பப்பட்ட 78 இலங்கைத் தமிழர்களையும் தனது கடல் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பி விட இந்தோனேசியா முடிவெடுத்துள்ளது. இதனால் அவர்களின் நிலை பெரும் கவலைக்கிடமாகியுள்ளது.கடந்த 11 நாட்களாக கப்பலில் தவித்துக் கொண்டிருக்கின்றனர் இந்த அப்பாவித் தமிழர்கள். சுமத்ரா தீவுக்கு அருகே அவர்கள் கப்பலில் உள்ளனர். கப்பலை விட்டு இறங்க அவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

சிட்னி: படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி வரும் வழியில், ஆஸ்திரேலிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள 78 தமிழர்களை ஏற்க முடியாது என ஆஸ்திரேலியா தெரிவித்து விட்டது.கடந்த 10 நாட்களுக்கு முன்பு 78 தமிழர்களுடன் வந்த படகை ஆஸ்திரேலிய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இவர்கள்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India