Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: இளங்கோவன்
சென்னை: ஈரோடு மாவட்டம் பள்ளிக்கரணை பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மற்ற பகுதிகளுக்கும் தொடருமேயானால், சென்னை கோட்டைக்கும் அது கொண்டு வரப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன்,காங்கிரஸ், திமுக

தூத்துக்குடி: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் என்னைப் பற்றி கருணாநிதி கூறிய கருத்திற்கு, நானும் அவர் போன்று தரம் தாழ்ந்து பதில் கூற விரும்பவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். வாகைகுளம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:நெல்லை, ராதாபுரம் பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளுடன் கக்கன்,காமராஜர் சிலைகளையும் நிறுவி, காமராஜர்

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது முடிவில்லாத 'விக்ரமாதித்தன் கதை' போல ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. இந்த கதைக்கு ஒரு புதிய திருப்பம் வந்திருக்கிறது. அதுதான் ராகுல் காந்தி என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.தமிழக காங்கிரஸ் சிறப்பு உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் சத்தியமூர்த்தி பவனில் தொடங்கப்பட்டது. அதில் இளங்கோவன் பேசுகையி்ல்,தமிழகத்தில்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மதுரையில் திமுக கூட்டம் நடத்துவது போல, ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து எங்களால் கண்டனக் கூட்டம் நடத்த முடியாதா? என்று கேட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய இளங்கோவன்,தமிழ்நாட்டில், அறிக்கையைப் பாராட்டி அறிக்கை விடப்படும்

ஈரோடு: நடிகர் விஜய் காங்கிரசின் அடிமட்டத் தொண்டராக இருக்க வேண்டியதில்லை, தொண்டராக இருந்தாலே போதும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இன்று அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர்கள் 10 சதவீதம் பேர் தான் உள்ளனர். 90 சதவீதம் இளைஞர்கள், அரசியலே வேண்டாம் என்று தான் நினைக்கின்றனர். ராகுல் காந்தி வருகைக்கு பின்,

ஈரோடு: நடிகர் விஜய் காங்கிரசில் இணைந்தால் வரவேற்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.அவர் கூறுகையில்,அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களை சந்திக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தனிக் கவனம் செலுத்தி உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் காங்கிரசை மாபெரும்

சென்னை: தீவிரவாத இயக்கத்தை ஆதரி்ப்பதோடு காங்கிரசையும் காங்கிரஸ் தலைவியையும் விமர்சிப்பவர்கள் சந்திக்கும் விளைவுகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை மத்திய இணையமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். இதில் இளங்கோவன் பேசுகையில் விடுதலைச் சிறுத்தைகளை பெயர் குறிப்பிடாமல் கடுமையாகத் தாக்கினார்.அவர் கூறுகையில், சில

கோவை: டெல்லியில் தேர்தல் கமிஷன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்காதற்கு, எனக்கு கடிதம் வந்து சேரவில்லை என்று ராமதாஸ் காரணம் கூறியுள்ளார். அவர் இவ்வளவு சீக்கிரமாக முகவரி இல்லாதவராகப் போய் விடுவார் என்று நான் நினைக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தவறு செய்ய

சென்னை: இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி இளங்கோவன் குற்றம் சாட்டினார்.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசுகையில்,1940ல் ஜெர்மனியில் ஹிட்லரால் லட்சக்கணக்கான யூத மக்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடுமையை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்தன. இறுதியாக ஹிட்லர் தற்கொலை செய்து

ஈரோடு: பெரியார் இளம் வயதில் தப்பு செய்து விட்டார் போல என அவதூறாகப் பேசிய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைக் கண்டித்து இன்று ஈரோட்டில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற இளந்தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் இயக்குநர் சீமான் ஈரோட்டில் பொதுக்கூட்டத்தி்ல பேசினார். அங்கு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India