ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா முதல்வர் உமர் அப்துல்லாவின் ராஜினாமாவை நிராகரித்து விட்டதால் அப்துல்லா இன்று மீண்டும் பணிக்குத் திரும்பினார்.2006ம் ஆண்டு நடந்த மிகப் பெரிய செக்ஸ் ஊழல் தொடர்பான சர்ச்சையில் உமர் அப்துல்லாவை இழுத்து விட்டு பெரும் புகார் கூறியது மக்கள் ஜனநாயகக் கட்சி.இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் வீடு அருகே நடமாடிய 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸுடன் இணைந்து தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த முதல்வராக உமர் அப்துல்லாதான் பதவியேற்பார்.
ஸ்ரீநகர்: புதிய முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.