Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: உயர்நீதிமன்றம்
சென்னை: செனனையில் வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு தொடர்பாக நடிகர் விஜய் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடிகர் விஜய்க்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கொரட்டூரில்

சென்னை: முன்னாபாய் எம்பிபிஎஸ், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் வருவதைப் போல எஸ்.எம்.எஸ். மூலம் பிட் அடித்த 22 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஒரு ஆண்டுக்குத் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்த சினிமாக்களில் வரும் ஹீரோக்களை போல நடந்து கொள்ள மாணவர்கள் முயன்றால் அதை அனுமதிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.வேதாரண்யம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 14 கூடுதல் நீதிபதிகளின் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நாளை பதவியேற்றுக் கொள்ளவுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் கே.சந்துரு, வி.ராம சுப்பிரமணியன், எஸ்.மணிக்குமார், ஏ.செல்வம், பி.ஆர்.சிவக்குமார், ராஜசூரியா, டி.சுதந்திரம், வி.எஸ்.நாகமுத்து, எஸ்.பழனிவேலு, கே.கே.சசிதரன், எம்.வேணுகோபால், வி.பெரியகருப்பையா, ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன் ஆகிய 14 பேர் நிரந்தர நீதிபதிகள் ஆகியுள்ளனர்.இதற்கான உத்தரவை ஜனாதிபதி

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில், சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என

சென்னை: விரைவாக வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் பணி நேரம் கால் மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த நீதியாண்டிலிருந்து இது அமலுக்கு வரும்.இந்தியாவிலேயே மற்ற உயர்நீதிமன்றங்களை விட சென்னை உயர்நீதிமன்றம்தான் ஏற்கனவே கால் மணி நேரம் கூடுதலாக வேலை பார்க்கிறது. தற்போது இது அரை மணி நேரமாக உயரப் போகிறது.புதிய முடிவின்படி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மோதல் தொடர்பாக, அன்று பணியில் ஈடுபட்டிருந்த எந்த ஒரு காவலர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு காவலர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதில் மோதல் சம்பவத்துக்கு

சென்னை: நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள சென்னை உயர்நீதி்மன்றத் தீர்ப்பில், வக்கீல்களின் நடத்தை குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஆர்.பானுமதி ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில் நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ள அதே நேரத்தில் வக்கீல்களின் நடத்தை குறித்தும் நீதிபதிகள் விமர்சிக்கத் தவறவில்லை.இதுகுறித்து அவர்களின் தீர்ப்பில், வக்கீல்களின் நடத்தை,

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடிகர் விஜய்க்கு ஒதுக்கீடு செய்த நிலம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், வீட்டு வசதி வாரியம் ஆகியோர் நவம்பர் 9ம் தேதிககுள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.அதில், நடிகர்

சென்னை: உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள், - போலீஸார் இடையே நடந்த மோதல் தொடர்பாக தமிழக டிஜிபி மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நேற்று உயர்நீதிமன்ற வக்கீல்கள் - போலீஸார் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய

டெல்லி: தலைநகர் டெல்லியை விட்டு பிச்சைக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதுதொடர்பாக டெல்லி அரசு எடுத்து வரும் நடவடிக்கைளை அது கடுமையாக கண்டித்துள்ளது. டெல்லியை விட்டு சொந்த மாநிலங்களுக்குப் போகுமாறு பிச்சைக்காரர்களை விரட்டிய டெல்லி அரசின் செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும் என்றும் அது கடுமையாக சாடியுள்ளது. டெல்லி அரசின் செயலுக்கும்,

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India