Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: உலகம்
நியூயார்க்: வரும் 2050-ம் ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா திகழும் என்று சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.Carnegie Endowment for International Peace என்ற அமைப்பு தனது நவம்பர் மாத தகவலறிக்கையில் இதனை வெளியிட்டுள்ளது. இதில் வெளியாகியுள்ள கட்டுரையில், டாடுஷ் மற்றும் பென்னட் ஸ்டான்சில் ஆகிய பொருளாதார அறிஞர்கள் கூறியிருப்பதாவது: "சீனா, இந்தியா

துபாய்: உல‌க‌ம் சுற்றுவ‌தில் கின்னஸ் சாத‌னை ப‌டைத்துள்ளார் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் துபாய் வாழ் இந்திய‌ரான‌ க‌ஷி ச‌ம‌த்த‌ர்.துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ச‌ம‌த்த‌ர், ஐ.நா.ச‌பையில் உறுப்பின‌ராக‌வுள்ள‌ 194 நாடுக‌ளுக்கு 12 வ‌ருட‌ம் எட்டு மாத‌ம் 13 நாட்க‌ளில் சென்று வ‌ந்துள்ளார். 1995ம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் 15ம் தேதி முத‌ல் 2008ம் ஆண்டு மே மாத‌ம் 27ம் தேதி

நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன் இயக்கம்: ரோலண்ட் எமிரிக் தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்'உலகம் அழிய நேர்ந்தால்...' என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம்

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய். இந்நோயை முழுதாகக் குணமாக்க முடியாது. இருப்பினும் மருத்துவ ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் கவனத்துடன் செயற்பட்டால் உடல்

முதல் பக்கம்...... குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும்; போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே

இரண்டாம் பக்கம்... நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன. நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும்

"சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது. சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924ல் இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில்

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அணிவகுத்து நின்று, அர்ப்பணிப்பு உணர்வோடு நடத்தி கொடுக்க வேண்டும் என்று உலக தமிழாய்வு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து கழகத்தின் துணைத் தலைவர் வா.செ.குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:அடுத்த ஆண்டு ஜூன் திங்களில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்படும் என்று தமிழக அரசு

சென்னை: இதுவரை உலகின் பல பகுதிகளில் நடந்த 8 மாநாடுகளும் உலகத் தமிழ் மாநாடுகள். இப்போது கோவையில் நடக்க இருப்பதோ நம் மொழிக்குச் செம்மொழி எனும் சிறப்பும் கலந்த 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதம்:தீபாவளியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், ஏன் அதற்கு அடுத்த

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 17ம் தேதி சர்வதேசரீதியில் கடைபிடிக்கப்படுகிறது. உலக வங்கியின் தரவுகளின்படி 1.4 பில்லியன் மக்கள் மிகவும் வறுமைக்கோட்டின் மிகவும் அடிமட்டத்தில் வாழ்கின்றார்கள்.இவர்களின் நாள் வருமானம் 1.25 டாலர் ஆகும். சர்வதேச ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்,

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India