Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ஊழியர்கள்
சென்னை: தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடன் நடந்தது. இதில் 18 தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 4 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில்,

பெங்களூர்: பெங்களூரில் பணியாற்றி வரும் கார்பரேட், சாப்ட்வேர், கால்சென்டர், நிறுவனங்களைச் சேர்ந்த 93 சதவீத ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.ஹெல்த்டிராக் என்ற நிறுவனத்திற்காக பீப்பிள்ஹெல்த் என்ற ஆரோக்கிய நிர்வாக நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.பெங்களூரைச் சேர்ந்த ஏழு முன்னணி ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த 2106 ஊழியர்களிடம் இந்த கருத்துக்

சென்னை: 1.5 லட்சம் சத்துணவு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஏ.டி.எம்மில் ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 33,000 பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என ஓன்றரை லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் முறையே ரூ.4500, 2500, 1500, 1000 என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 335 யூனியன், 148

கோலாலம்பூர்: 24 இந்தியர்கள் இருந்த கப்பல் ஒன்றை சோமாலிய கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர். 22,000 டன் எடை கொண்ட சரக்குகளுடன் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பலின் பெயர் எம்.வி. அல் காலிக். இந்தக் கப்பலில் 26 பேர் இருப்பதாகவும், அவர்களில் 24 பேர் இந்தியர்கள், இருவர் பர்மியர்கள் என்றும் நேட்டோ அமைப்பின் கொள்ளைத் தடுப்புப்

நெல்லை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.தமிழகத்தில் 6699 டாஸ்மாக் மதுகடைகள் உள்ளன. இக்கடைகளில் 33700 பேர் ஓப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் அரசு ஊழியர்களுக்கு உள்ளதுபோல் தங்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அமுல்படுத்த கோரி வந்தனர். இதை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.அதன்படி டாஸ்மாக் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அமல்படுத்தப்பட

சென்னை: போலீஸ்காரர்கள் போல் நடித்து நர்ஸை கடத்திச் சென்று கற்பழித்த வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 32 வயதான நளினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நர்சாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 18ம் தேதி இரவு நளினி தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் “சி”மற்றும் “டி” பிரிவு பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் ஆகியோருக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை சேர்த்து 20

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் கார், இருச க்கர வாகனம் வாங்க வழங்கப்படும் முன் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில்,அரசு ஊழியர்கள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான முன் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வரப்பெற்றன.இதையடுத்து, ரூ.37,400 மற்றும் அதற்கும் அதிகமாக ஊதியம் பெறுவோருக்கு

சென்னை: கோவையைச் சேர்ந்த பிரபல பிரிகால் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராய் ஜார்ஜை, தொழிலாளர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 9 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆண்டு வருவாய் ரூ. 633 கோடியைக் கொண்ட பிரிகால் நிறுவனம், கோவையைச் சேர்ந்த முன்னணி ஆட்டோ உதிரிபாக தயாரிப்பு நிறுவனமாகும்.சமீப காலமாக நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினை

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி 1-7-2009 முதல் உயர்த்தி வழங்கப்பட்டதையொட்டி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் அகவிலைப்படியை 1-7-2009 முதல் ஐந்து சதவீதம் உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். உயர்த்தப்பட்டுள்ள

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India