Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: எம்எல்ஏ
பழனி: அலுவலகத்திற்கு திண்டுக்கல் பூட்டைப் போட்டு பூட்டி விட்டு மாயமாகி விட்டார் பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன். அவரைக் காணாமல் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனராம்.இது குறித்து பழனி தொகுதி மக்கள் மற்றும் சமூக சேவர்கள் ஆகியோர் கூறுகையில்,கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. மேலும், அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

திருப்பூர்: நான் திமுகவில் இணையப் போவதாக சிலர் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை; கடும் கண்டனத்துக்குரியவை என்று கூறியுள்ளார் திருப்பூர் எம்எல்ஏ கோவிந்தசாமி.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து திமுகவில் இணையப் போவதாக சிலர் அபாண்டமான அவதூறு செய்திகள் பரப்பி வருகின்றனர்.இதுபோன்ற செய்திகள், உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படு வருகின்றன. இது

மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட, சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசத்துடன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.மகாராஷ்டிர சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மராத்தியில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.ஆனால் தான் இந்தியில்தான்

சென்னை: வந்தவாசி (தனி) தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.பி. ஜெயராமன் புற்று நோயால் இன்று மரணமடைந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி எம்எல்ஏவான ஜெயராமனுக்கு இரைப்பை புற்று நோய் ஏற்பட்டது. இதையடு்த்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை நடந்தது.ஆனால், 2 மாதங்களில் மீண்டும் நோய் தீவிரமாகவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்று

சென்னை: வந்தவாசி (தனி) தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.பி. ஜெயராமன் புற்று நோயால் இன்று மரணமடைந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி எம்எல்ஏவான ஜெயராமனுக்கு இரைப்பை புற்று நோய் ஏற்பட்டது. இதையடு்த்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை நடந்தது.ஆனால், 2 மாதங்களில் மீண்டும் நோய் தீவிரமாகவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்று

பூனா: மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியின் புதிய எம்எல்ஏவான ரமேஷ் வாஞ்சிலே தனது கழுத்திலும் கைகளிலும் 2.35 கிலோ தங்க நகைகள அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் வலம் வந்தார்.இவருடம் இவரது மனைவியும் இதே அளவுக்கு தங்க நகைகளுடம் வலம் வந்தார். இவர்களை பார்க்கவே கூட்டம் கூடியது.பிரச்சாரத்தின்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தங்கம் பார்ப்பதற்காக

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் அதிமுக பொதுக்கூட்ட மேடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.அதிமுகவின் 38வது ஆண்டு விழாவையொட்டி நேற்றிரவு திருச்செந்தூர் வ.ஊ.சி. திடலில் அக் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ஆர்.ரமேஷ் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் அவரது கார் மீது சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதில் காரின் முன்பக்க

வேலூர்: ரேஷன் கார்டு சரிபார்க்கும் பணியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, குடியாத்தம் எம்.எல்.ஏ. லதாவின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டதுவேலூர் மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் ரேஷன் கார்டு சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றது. அப்போது ரேஷன் கார்டு சரிபார்க்கும் பணியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, குடியாத்தம் எம்.எல்.ஏ. லதாவின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டது.இது குறி்த்து

சேலம்: இனிவரும் தேர்தல்களில் பா.ம.க. தனித்து போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால், கட்சியை விட்டு வெளியேறி விடுவோம் என்று ஓமலூர் பா.ம.க., எம்.எல்.ஏ. தமிழரசு பேசியுள்ளது பாமக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சேலம் மாவட்ட பா.ம.க.செயற்குழு கூட்டம், அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் இடைப்பாடி எம்.எல்.ஏ. காவேரி பேசுகையில்,தமிழகத்தில் உள்ள கட்சிகள், தனித்து போட்டியிட தயார்

சென்னை: மணல் திருடர்களுக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் புகுந்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து அமளியை ஏற்படுத்திய பாமக எம்.எல்.ஏ கலிவரதனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பில்ராம்பட்டு பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை, ஏரியில் இருந்து சட்டத்துக்குப்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India