Search results for "ஐநா சபை" in Oneindia Tamil
ஐ.நா.: இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே தனது நாட்டின் வீர பராக்கிரமம் குறித்து ஐ.நா. அவையில் பேசியபோது, அதைக் கேட்க அங்கு ஒரு சிலரே இருந்தனராம். பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறி விட்டனராம்.ஐ.நா. ஆண்டு சபைக் கூட்டத்தில் இலங்கை பிரதமர் விக்கிரமநாயகேவும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவும் கலந்து கொண்டனர். ஐ.நா. கூட்டத்தில் விக்கிரநாயகே 25ம் தேதி
டெல்லி:மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தால் இப்பிரச்சனையை மத்திய அரசு ஐ.
நியூயார்க்: விடுதலைப் புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, வன்முறையைக் கைவிட வேண்டும்.
லண்டன்: ஐ. நா சபை பாதுகாப்புக் குழுவிலும் ஜி- 8 அமைப்பிலும் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு அளித்துள்ளது.