Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ஐபி
டெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் தலைவர் லியான் பனீட்டா, ரா மற்றும் ஐபி தலைவர்களுடன் இன்று பேச்சு நடத்தினார்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளால் எழுந்துள்ள மிரட்டல்கள் உள்ளிட்டவை குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.ரா எனப்படும் ரிசர்ச் அன்ட் அனாலிசிஸ் விங் இயக்குநர் கே.சி.வர்மாவுடன் இன்று பிற்பகல்,

டெல்லி: பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து இந்தியாவில் ராணுவப் பள்ளிகளைத் தாக்கத் திட்டமிட்டதாக சிகாகோவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெல்லி மீது இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்துள்ளது.இதையடுத்து ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரவுள்ளது.மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் உருவாக்கப்பட்டது இந்த என்ஐஏ (National investigation agency).

டெல்லி: இந்தியாவி்ல் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு சிகாகோவில் எபிஐயால் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான டேவிட் கோல்மென் ஹெட்லி (49) பலமுறை இந்தியா வந்து சென்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.ஹெட்லியை விசாரிப்பதற்காக ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது. அவரை விசாரிக்கவே இந்தக் குழு செல்வதாக கடந்த வாரம் ப.சிதம்பரமும்

வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லியை விசாரிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு, ஹெட்லியை விசாரிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இந்தியா கிளம்பியுள்ளனர்.கிட்டத்தட்ட ஒரு வாரமாக அமெரிக்காவில் முகாமிட்டிருந்தது இந்திய உளவுக் குழு. ஆனால் ஹெட்லியை விசாரிக்க அக்குழுவுக்கு அனுமதி

மும்பை: கடும் மழை வெள்ளத்தில் சிக்கி ஸ்தம்பித்துப் போயுள்ள மும்பையை மீண்டும் கடல் வழியாகத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. எச்சரித்துள்ளது. இதையடுத்து அங்கு முக்கிய இடங்களில் போலீசாரும் மத்தியப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 4 நாட்களாக மும்பையை மழை வாட்டி எடுத்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப்

சென்னை: சென்னைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.இதன் மூலம் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படும்.சமீபத்தில் தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதாக ஐபி எச்சரித்தது. இதை உறுதி செய்வது போல டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான்

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையயடுத்து அவர்களது சதித் திட்டத்தை முறியடிக்க கண்காணிப்பும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்தக் கும்பல் மும்பை ஸ்டைலில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரிகளில் தனித்தனி குழுக்களாக பிரிந்து மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று தெரிய

டெல்லி: அகதிகள் என்ற போர்வையில் 300 முதல் 400 விடுதலைப் புலிகள் வரை தமிழகத்திற்குள் ஊடுறுவியிருப்பதாகவும், எனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கடை நிலைப் போராளிகளே இவ்வாறு ஊடுறுவியிருக்கலாம் எனவும், அகதிகள் முகாம்களில் இவர்கள் அகதிகள் போல தங்கியிருக்கலாம் எனவும்

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் சமயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு (ஐ.பி) எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து மாநில காவல்துறை டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகள் ஐ.பி. அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனையை நடத்தியுள்ளனர்.லஷ்கர் இ தொய்பா, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பெருமளவிலான தாக்குதல்களை நடத்தலாம். முக்கியத் தலைவர்களைக் குறி வைக்கலாம்

டெல்லி: கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தங்களுக்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India