Search results for "ஒருமைப்பாடு" in Oneindia Tamil
கோவை: கேரள அரசின் நடவடிக்கையால், இந்திய ஒருமைப்பாடு பாதிக்கும் அபாயம் உள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.கோவை அன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கும் போது, நம் எதிர்ப்பை மீறி மற்றொரு புதிய அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையால், இந்திய ஒருமைப்பாடு பாதிக்கும்.பெரியார் அணை உடைந்தால் 40 லட்சம்
சென்னை: முல்லைபெரியாறு அருகே புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் நிலையை உருவாக்கும் என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை..கடந்த 2006ல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அதிமுக அரசின் முயற்சியால் உச்ச நீதிமன்றம் 142