Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ஓட்டு
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மனதில் இன்னமும் மகத்தான சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, மறைந்தும் மறக்க முடியாத மாமனிதராய் மக்கள் நினைவிலே நிழலாடிக் கொண்டிருக்கின்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது மக்களவையில் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி நாடகம் நடத்தியதே அத்வானி தான் என்று ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.'அவுட்லுக்' வார இதழுக்கு ஜஸ்வந்த் அளித்தள்ள பேட்டியில்,எப்படியாவது பிரதமராகிவிட வேண்டும் என்ற பேராசை அத்வானிக்கு ஏற்பட்டது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். எந்தத் தவறையும் செய்ய

தூத்துக்குடி: தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் பண்பாடுகளை இழந்து விடக் கூடாது. தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுவது அவமானம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசினார். ஸ்ரீவைகுண்டம் சட்டசபை இடைத்தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தனலட்சுமியை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசியதாவது...

மதுரை: 5 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுகவினர் ஆதரவளிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.சமீபகாலமாக தேர்தலில் போட்டியிடாமலேயே கட்சி நடத்தி வரும் சாமி நிருபர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் 2011ல் சிறப்பான ஆட்சியை உருவாக்க ஜனதா கட்சி பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது(!). திராவிட இயக்கங்கள் மீது மக்களுக்கு

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுமாறு பாமகவுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.கூட்டணிகள் மாறி மாறி அனைத்துத் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டபோதும் வென்று வந்த கட்சி பாமக. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி்க்கு பெரிய முட்டை தான் கிடைத்தது.இதையடுத்து அதிமுக பொதுச்

திருச்சி: திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பத்தாலம்பேட்டை பகுதியில் வாய்க்காலை தூர்வாறும்போது சுமார் 2,000 வாக்காளர் அடையாள அட்டைகள் கிடைத்துள்ளன.இதில் பாதிக்கும் மேற்பட்டவை எரிந்த நிலையில் இருந்தன.இதையறிந்து ஓடி வந்த மக்கள் அதில் தங்களது பெயரிலான அட்டைகளும் இருந்தது கண்டு அதிர்ந்தனர்.இந்த அட்டைகள் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள்ளன. இவற்றை வாய்க்காலில் புதைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க

சென்னை: திமுக அரசு ஏராளமான இலவசத் திட்டங்களை செயல்படுத்தியும் தேர்தலில் இலவசமாக ஓட்டு கிடைக்கவில்லையே என்று சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ பதர் சயீத் கூறினார்.சட்டப் பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:பதர் சயீத் (அதிமுக): திமுக அரசு ஏராளமான இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் தேர்தலில் பணம் கொடுத்துதான் ஓட்டு வாங்கியதாக

சென்னை: பெண்கள் மசோதாவை எதிர்ப்பவர்களுக்கு பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது. அப்போது தான் அந்த மசோதா நிறைவேற்றப்படும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவும், யுஎன்டிஇஎப் நிறுவனமும் இணைந்து 'ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் பெண்களின் பங்கை அதிகரித்தல்' என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தி வருகிறது. நேற்று இந்த கருத்தரங்கை திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூரி்ல் 80 சதவீதமும் மதுரையில் 76.6 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.543 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு 5 கட்டமாக தேர்தல் நடந்தது. கடைசி கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும், மேலும்

சென்னை: மகள் செளந்தர்யா ரஜினிகாந்துடன் வந்து வாக்களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நாளை மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போடும் நிலை வருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மெளனமாக வானத்தை நோக்கி கையைக் காட்டியபடி சென்றார் ரஜினி.சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது மகள் செளந்தர்யாவுடன் இன்று காலை 8.45 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India