தெலுங்கில் ஹிட் ஆன அனுசுயா என்ற படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் கஜோல் நடிக்கவுள்ளார்.தெலுங்கில் ஹிட் படங்களான அருந்ததி, பொம்மரிலு, கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் ஆகியவை இந்திக்கு போயுள்ளன. இந்த வரிசையி்ல் அடுத்து அனுசுயா இணைகிறது.இந்த ரீமேக்கில் கஜோல் நாயகியாக நடிப்பார் எனத் தெரிகிறது.அனுசுயா ஒரு திரில்லர் படமாகும். பூமிகா நாயகியாக நடித்திருந்தார். புலனாய்வு
ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் மை நேம் இஸ் கான் படத்திற்காக தனது எடையை பெருமளவு குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கஜோல்.
பாலிவுட்டின் வெற்றிகரமான ஜோடிகளில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் ஷாருக்கானும், கஜோலும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
தசாவதாரம் படத்தை முடித்த கையோடு தனது மர்ம யோகி படத்திற்கான பூர்வாங்கப் பணிகளில் மும்முரமாக இறங்கி விட்ட கமல்ஹாசன், அப்படத்தில் நடிக்க வைக்க கஜோலை அணுகியுள்ளாராம்.
கஜோலின் தங்கையும், கிளாமர் டாலுமான தனிஷா முகர்ஜி, ஒரு புதிய படத்தில் அடக்கம், ஒடுக்கமாக நடிக்கப் போகிறார்.
மும்பை: நடிகை கஜோலின் தந்தையும், முன்னாள் நடிகை தனுஜாவின் கணவருமான ஷோமு முகர்ஜி இன்று மரணமடைந்தார்.
ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் புதிய டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் அஜய் தேவ்கன், கஜோல் தம்பதியினர் நடுவர்களாக செயல்படுகின்றனர்.
இந்தி திரையுலகின் முன்னாள் முன்னணி ஸ்டார் கஜோலின் தங்கச்சியும், உன்னாலே உன்னாலே படத்தின் நாயகியுமான தனிஷாவுக்கு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது.