Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: கணவன்
ஹைதராபாத்: மனைவியை ரூ. 35,000க்கு சூது வைத்து ஆடி தோற்றார் கணவர். இதையடுத்து வென்ற நபர், தோற்றவரின் மனைவியை இழுத்துச் சென்றார். அந்தப் பெண்ணோ, இனிமேல் கணவருடன் வாழ மாட்டேன் என்று கூறி அழைத்துச் சென்றவருடனேயே வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.மகாபாரத்தில் தனது மனைவி திரவுபதியை வைத்து சூதாடுவான் தர்மன். அதில் தர்மன் தோற்று விடுவான். இதையடுத்து துரியோதனன்,

மதுரை: கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் இருவரும் தனி நபர் என்பதால் தனித்தனியாக கேஸ் இணைப்பு வழங்கலாம் என மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.மதுரை வில்லாபுரம் மாரியப்பன் என்பவர் சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,நான் கடந்த 1976 முதல் கேஸ்

சென்னை: மனைவியை தானே கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதை திசை திருப்ப கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக நாடகமாடிய கணவரும் மாமனாரும் கைது செய்யப்பட்டனர்.தனிக் குடித்தனம் போக வற்புறுத்தியதாலும், தனது பெற்றோரை விஷம் வைத்துக் கொல்வேன் என்று மிரட்டியதாலும் இந்தக் கொலையைச் செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (29), இவரது

சென்னை: நண்பர்களுக்கு தன்னை விருந்தாக்க முயல்வதாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் தந்துள்ளார்.சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த பைனான்சியர் அசோக் குமார் (42). இவரது மனைவி லலிதா (38). 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.சமீபகாலமாக கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட்டு வந்த நிலையில் லலிதா எஸ்.எம்.எஸ். மூலம் போலீஸ்

சென்னை: சென்னையில் ஏர்டெல் அலுவலகததில் பணியாற்றி வந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டு 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த செந்தில்குமார் (28) சாந்தோமில் உள்ள ஏர்டெல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (26) தியாகராய நகரில் உள்ள ஏர்டெல் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இருவரும் காதல் திருணம் செய்தவர்கள்.

சென்னை: மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சில்மிஷம் செய்த கணவரை மனைவியே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பன் (26). இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு குழந்தை உண்டு.நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியை மாடிப் படிக்கட்டில் வைத்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்

சென்னை: தனக்கு சிறை தண்டனை வாங்கித் தந்த மனைவியைக் கொலை செய்ய போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கைதி கைது செய்யப்பட்டார்.கோவை மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமாருக்கும் (40) இவரது மனைவி லலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்தனர்.இருவரும் விவாகரத்து கோரி வழக்கும் போட்டனர்.இந் நிலையில் நந்தகுமார் மனைவி லலிதாவை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அடுத்தவர் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்ததற்காக தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரைக் கழுத்தை முறித்துக் கொலை செய்து விட்டார் ஒரு நபர்.நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 60 கொலைகள் நடந்துள்ளன. அதாவது சராசரியாக மாதத்திற்கு

ஈரோடு: நீண்டநாட்களாக திட்டமிட்டு மனைவிக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்துவிட்டு மனைவி உடல்நலம் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக நாடகமாடிய கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள புதூரைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (59). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவருடைய வளர்ப்பு மகள் காயத்திரிக்கும் (23), கவுந்தப்பாடியில் கம்ப்யூட்டர் நிறுவனம் வைத்திருந்த

போடி: போடி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.போடியை அடுத்த முண்டல் கிராமத்தில் சேர்ந்தவர் மாரிச்சாமி (26). இவரது மனைவி இந்திராணி (23). இவர்களது குழந்தைகள் ராஜேஷ் (5), மகேஷ் (3).இந் நிலையில் மாரிச்சாமி மனைவி இந்திராணிக்கும் இளைஞர்கள் சிலருக்கும் நெருங்கிய தொடர்பு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India