உறுப்பு தானம் செய்ய எனது ரசிகர்கள் முன்வர வேண்டும்.
காரைக்குடி: காரைக்குடியில் இறந்த 2 பேரின் கண்களை குறித்த நேரத்தில் டாக்டர்கள் சென்று பெறாததால் கண்தானம் செய்தும் பலனில்லாமல் போனது.
தர்மபுரி: தர்மபுரியில் 85 வயது மூதாட்டி கண் தானம் செய்த சம்பவம் அங்கு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.