மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நரேன், பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மலையாளத்திற்குத் திரும்புகிறார்.
கல்யாணம் செய்து கொண்ட பின்னரும் கூட தன்னைத் தேடி வந்த ஒரு மலையாளப் படத்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார் கனிகா.
நடிகை கனிகாவுக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஷ்யாம் ராதாகிருஷ்ணனுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.
பைவ் ஸ்டார் நாயகி கனிகாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.
மலையாளத் திரையுலகின் முதல் மெகா பட்ஜெட் படமான, பழசிராஜா கிறிஸ்துமஸ் தினத்தன்று ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட, நகைக் கடை திறப்பு, ஜவுளிக் கடை திறப்பு என குட்டி குட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கல்லாப் பெட்டியை நிரப்பி வருகிறாராம் கனிகா.
தமிழ், கன்னடத்தில் கலாய்த்து வரும் லஷ்மி ராய் இப்போது மலையாளத்திலும் புகுந்துள்ளார்.
தமிழ், கன்னடத்தில் கலாய்த்து வரும் லஷ்மி ராய் இப்போது மலையாளத்திலும் புகுந்துள்ளார்.
மீண்டும் கோபிகாவை நாடியுள்ளாராம் சேரன்.
கிளாமர் கோதாவில் இறங்கி எடுபடாமல் ஏறக்கட்டப்பட்ட பத்மப்ரியா, ஸ்டண்ட் ராணியாக அவதாரம் எடுத்து களறி கற்று வருகிறாராம்.