Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: கன்னடம்
கவியரசு வைரமுத்து எழுதியுள்ள கவிதைகளில், 33 கவிதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்து பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகம் வெளியிடுகிறது.பெங்களூர் மாநிலக் கல்லூரி கன்னடப் பேராசிரியர் மலர்விழி இந்தக் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார்.பெங்களூர், ஒசூர் சாலையில் அமைந்துள்ள கிறிஸ்து பல்கலைக்கழக அரங்கில் நாளை நடைபெறும் விழாவில், மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் வெளியிடப்பட உள்ளன.வைரமுத்து அதை வெளியிடுகிறார். பல்கலைக்கழக துணை வேந்தர்

எல்லோருக்கும் என் மீது ஆசை. இதை நான் தவறாக நினைக்கவில்லை, மாறாக ரசிக்கிறேன் என்று தில்லாக கூறுகிறார் கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே.கன்னட நடிகைகளிலேயே மிகவும் அழகானவர் ஷர்மிளா மந்த்ரா. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த செளத் ஸ்டைல் விருதுப் போட்டியில், கன்னட நடிகைகளிலேயே மிகவும் ஸ்டைலானவர் என்ற பட்டத்தைப் பெற்றார் ஷர்மிளா மந்த்ரே.சுயம்வரா படத்தின் ஷூட்டிங்குக்காக பாங்காக்

மறுபடியும் நடிப்புக்கு ரிட்டர்ன் ஆக விரும்புவதாக கூறுகிறார் கன்னடத்து நாயகி ரக்ஷிதா.கன்னடத்தில் ரக்ஷிதாவுக்கு கிரேசி க்வீன் என்று செல்லப் பெயர். தமிழிலும் இவர் தம் படம் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். மதுர படத்தில் விஜய்யுடன் நடித்தார். அதன் பிறகு காணாமல் போய் விட்டார்.2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கன்னடத்திலும் பிசியாக இரு்நத ரக்ஷிதா 3 ஆண்டுகளுக்கு

கன்னட டான்ஸ் மாஸ்டரை சரமாரியாக விமர்சித்துப் பேட்டி அளித்த நடிகை குத்து ரம்யா, அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு எதிராக கர்நாடக நடனக் கலைஞர்கள் அறிவித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.குத்து ரம்யா தற்போது கன்னடத்தில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் புதிய படம் ஜஸ்ட் மாத் மாதள்ளி. இப்படத்தின் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்

தமிழில் சூப்பர் ஹிட் ஆன 7ஜி ரெயின்போ காலனி தற்போது கன்னடத்திற்குப் போயுள்ளது. கில்லி என்ற பெயரில் இப்படம் அங்கு ரீமேக் ஆகியுள்ளது.செல்வராகவன் இயக்க ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் உருவான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவிகிருஷ்ணாவுக்கும் இந்தப் படம் மூலம் பிரேக் கிடைத்தது.தற்போது இந்தப்

சென்னை: பெங்களூரில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும் சென்னையில் திறக்கப்பட்ட சர்வஞ்னரின் சிலையும் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கான நட்புப் பாலம் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறினார்.சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னரின் சிலையைத் திறந்து வைத்து கர்நாடக எதியூரப்பா பேசுகையில்,மொழி கன்னடம் ஆனாலும் தமிழ் ஆனாலும் எண்ணம் ஒன்றே. நாமெல்லாம் இந்தியர்கள்.இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தினம். இரு மாநில

தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி குணச்சித்திர நடிகர், வில்லன் மற்றும் ஹீரோவாக வலம் வந்தாலும், இதுவரை தமிழில் மட்டுமே சொந்தப் படம் தயாரித்து வந்தார் பிரகாஷ் ராஜ். இப்போது முதல் முறையாக கன்னடத்தில் ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறார். அது, அவர் தயாரித்து தமிழில் வெற்றிகரமாக ஓடிய அபியும் நானும்.இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடிக்கப்

பெங்களூர்: கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க்பபட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வைக்க தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்வார் என்று கன்னட வளர்ச்சிக் கழகத் தலைவர் சந்துரு தெரிவித்துள்ளார்.பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.ஆனால், சில கன்னட அமைப்பினர்

பெங்களூர்: பெங்களூர் அல்சூர் ஏரிக்கரை அருகே வெண்கலத்தால் ஆன திருவள்ளுவர் சிலையை நிறுவும் பணி துவங்கியுள்ளது.முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆகியோர் பங்கேற்க இந்த சிலை திறப்பு விழா ஆகஸ்ட் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பெங்களூர் தமிழ்ச் சங்கம் முடிவு செய்து வருகிறது.இது குறித்து தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் தாமோதரன்

கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பெரும் வெற்றி பெற்ற மலையாளத்தின் மணிச்சித்ரதாழு, தமிழில் சந்திரமுகியாக வெளியாகி வெற்றிக் கொடி நாட்டியது.பி.வாசுவே இரு படங்களையும் இயக்கினார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரை கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் செய்தார். தமிழில் ரஜினிகாந்த் நடித்தார்.மலையாளத்தில் ஷோபனா செய்த கேரக்டரை கன்னடத்தில் செளந்தர்யா அசத்தினார், தமிழில் ஜோதிகா பயமுறுத்தினார்.இப்போது ஆப்தமித்ராவின் 2ம் பாகத்தை ஆப்தரக்ஷா

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India