clear
clear
Search results for "கம்யூனிஸ்டுகள்" in Oneindia Tamil
தூத்துக்குடி: நடைபெற உள்ள இடைத் தேர்தலில் தேமுதிக டிபாசிட் கூட வாங்க முடியாது. அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்காலமே கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.ஸ்ரீவைகுண்டம் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டியை ஆதரித்து, நேற்று மாலை ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தல் பிரசார நிறைவு கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கலந்து

ஹைதராபாத்: பிரஜா ராஜ்யம் கட்சியிலிருந்து யார் விலகினாலும் கவலையில்லை. கட்சி தானாக நடக்கும். நானே விலகினாலும்கூட கட்சி நடக்கணும் என்கிறார் நடிகர் சிரஞ்சீவி. மேலும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார் என அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று காலை ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நான் கட்சி தொடங்க காரணமாக இருந்தவர் டாக்டர் மித்ரா. அவர்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!