Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: கல்லூரிகள்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நான்கு சர்வதேச கல்லூரிகள் திடீரென மூடப்பட்டு விட்டன. இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட 2000 சர்வதேச மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இன்னனும் சில வாரங்களில் இறுதியாண்டுத் தேர்வை எழுதவிருந்த நிலையில் இக்கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் இந்த கல்லூரிகள் உள்ளன. நான்கும் தனியார் கல்லூரிகள் ஆகும்.மெரிடியன் குரூப் நடத்தும்

சென்னை: தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியதால் அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவ- மணவிகள் மருத்துவ கல்லூரிகளில் பெற்றுள்ள இடங்கள் 93 சதவீதம் அதிகரித்துள்ளன. அதே போல பொறியியல் கல்லூரிகளில் அவர்கள் பெற்றுள்ள இடங்கள் 57 சதவீதம் அதிகரித்துள்ளன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மனித மலத்தைக் கைகளால் அள்ளி, தலையால் சுமந்தும்;

நெல்லை: கல்லூரிகளில் மாணவர்களிடையே ஜாதி மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்தை தடை செய்யும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.பாளை சேவியர் கல்லூரி வாளகத்தில் விண்ணரசி ஆலய பொன் விழா நடந்தது. விழாவிற்கு மதுரை மறைமாநில சேசு சபை தலைவரின் தலைமை ஆலோசகர் அருளானந்தம் தலைமை வகித்தார். பாளை சேவியர் கல்லூரி

சென்னை: பல்கலைக்கழக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு இன்று ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.இதுகுறித்து முதல்வர் கருணாநிதி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய ஊதிய உயர்வு 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்படும். முழு ஊதிய பலன்கள் 2007 ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்படும்.புதிய உயர்வின்படி பல்கலைக்கழகம்

சென்னை: சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அதன் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கூறினார்.நிருபர்களிடம் பேசிய அவர்,சென்னை ராயபுரம் கெளஸ் மொகிதீன்பேட்டையில் காஜி சர்வீஸ் இனாம் என்ற வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரியம் 552 குடியிருப்புகளை

சென்னை: கல்வியில் பின்தங்கிய வட மாவட்ட மக்கள் 'பசி ஏப்பக்காரர்களாக' இருக்கின்றனர். எனவே, முதலில் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, பிறகு 'புளி ஏப்பக்காரர்களாக' உள்ள தென் மாவட்டங்கள் கவனிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் பொறியியல் கல்லூரி அமைக்குமாறு சட்டப்பேரவையில் எம்எல்ஏ லீமா ரோஸ் கோரிக்கை வைத்தார்.இதற்கு பொன்முடி அளித்த

சென்னை: போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினாலும் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும் சென்னையை அடுத்த அடையாளம்பட்டில் உள்ள பிஎம்ஆர் பொறியியல் கல்லூரி, வேலூரில் உள்ள ஜிஜிஆர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதே போல சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரத்தில் உள்ள விகேகே விஜயன் பொறியியல்

சென்னை: நன்கொடை வாங்கியதாக புகார் எழுந்ததையடுத்து 4 என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தகவிட்டுள்ளது. சட்டசபையில் இன்று உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாத விவரம்:சி.வி. சண்முகம் (அதிமுக): தமிழ்நாட்டில் இன்று என்ஜினீயரிங் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் தரம் குறைந்துவிட்டது. அகில இந்திய

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இன்று 'ரேண்டம் எண்களை' வெளியிட்டது.அதே போல எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 15,000 மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் இன்று இரவு வெளியிடப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு

சென்னை: கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கான உடைக் கட்டுப்பாடு சமீப நாட்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. சேலை அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்று கோரி சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி கல்லூரி மாணவி போட்டுள்ள வழக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்தான் முதன் முதலில் இந்த சர்ச்சைக்குப் பிள்ளையார் சுழி போட்டு வைத்தது.அண்ணா பல்கலைக்கழக

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India