சென்னை: சினிமா சூட்டிங் நடக்கும் இடமும் பொது இடமாகக் கருதப்பட்டு அங்கு புகை பிடிக்கவும், புகை பிடிக்கும் காட்சிகளை படம் பிடிக்கவும் தடை விதிக்கப்படும், இதன் மூலம் இனி வரும் காலத்தில் எந்த சினிமாவிலும் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற முடியாத சூழ்நிலை உருவாக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி கூறினார்.
32வது சென்னை புத்தகக் காட்சி 8ம் தேதி தொடங்குகிறது.
சென்னை: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி தமிழ் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் 19ம் தேதி பேரணி நடக்கிறது.
- ரிஷிசேது 1. தீர்க்கமாய் மறுக்கிறாய் நீ தாபமாய் தவிக்கறது மனது.
திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதா, கூடாதா என்பது படைப்புரிமை சம்பந்தப்பட்டது.
மிருகம் படத்தில் இடம் பெற்றிருந்த ஜல்லிக்கட்டு காட்சியை நீக்கியதைக் கண்டித்து மிருகம் பட தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கிறார்.
மலைக்கோட்டை படப்பிடிப்பின்போது வில்லன் நடிகர்கள் துரத்தி வந்த ஆட்டோ மோதியதில், மோட்டார் சைக்கிளில் பிரியா மணியுடன் சென்ற நடிகர் விஷால் காயமடைந்தார்.
மலரினும் மெல்லிய படத்தின் ஷூட்டிங்கின்போது ஹீரோயின் வர்ஷினிக்கு, ஹீரோ விக்னேஷ் கொடுத்த திடீர் முத்தத்தால் வர்ஷினி ஆடிப் போனார்.
தொல். திருமாவளவன் நடித்துள்ள அன்புத்தோழி படத்துக்கு ஒரு வழியாக சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டதாம்.
தசாவதாரம் ஃபீவர் உச்சத்தை எட்டத் தொடங்கியுள்ளது.