Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: காதல் திருமணம்
சென்னை: காதல் திருமணம் செய்த இளைஞர் குடும்பத் தகராறில் தனது மாமனார் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.திண்டிவனத்தை சேர்ந்தவர் குமார் (30). தி.நகரில் உள்ள கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருடைய அக்கா தனலட்சுமி நர்ஸ்.தனது அக்கா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார் குமார். சில மாதங்களுக்கு முன்னர் கந்தன்சாவடி

அமெரிக்க தொழிலதிபரை ரகசியமாக மணந்தார் பிரபல தமிழ் - தெலுங்கு நடிகை சாக்ஷி. வேதம், மாப்பிள்ளை கவுண்டர், வாஞ்சிநாதன், மானஸ்தன் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், சாக்ஷி. மும்பையைச் சேர்ந்த இவர், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தார். ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. புதிய வாய்ப்புகளையும்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உள்ள குளம் ஒன்றில் மூன்று பேரின் சடலங்கள் மிதந்தது. இது கொலையா... தற்கொலையா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடலூர் அருகேயுள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் பாலகுமார். அவர் கோவையில் வேலை பார்த்த போது சுபத்ரா என்பவரை காதலித்துள்ளார். இவர்களது காதலை வீட்டினர் ஏற்றுக்கொள்ளாததை அடுத்து அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த மாதம்

சென்னை: காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோரினால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த பெங்களூர் என்ஜினியரின் மனைவி போலீசாரால் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சககராபள்ளியை சேர்ந்தவர் ஜீவானாந்தம். 30 வயதான இவர் பெங்களூரில் உள்ள தகவல் தொழிலிநுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருடன் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த செந்தில் வடிவு(30) என்ற பெண்ணும்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட 43வது நாளில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மடத்துரையை சேர்ந்தவர் பெரியசாமி. இவரும் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த கென்னடி மகள் மரியசிலுவை மணிஷா என்பவரும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர்.பெரியசாமி மீது தாளமுத்து நகரில் தனது

கலப்பு திருமணத்தால் பிறந்த குழந்தைகளுக்கு தாயின் ஜாதியும் பொருந்தும்: உயர்நீதிமன்றம்சென்னை: கலப்பு திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு தந்தையின் ஜாதி தவிர, தாயின் ஜாதியும் பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறு.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India