Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: காஸா
லண்டன்: இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தமிழர்களுக்கு எதிரான போரில் பெருமளவில் இலங்கை ராணுவம் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈழத்தில் மட்டுமல்லாது, காஸாவிலும் இங்கிலாந்து ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் பெருமளவில் பயன்படுத்தியதாக இங்கிலாந்து எம்.பிக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அப்பாவி மனிதர்களுக்கு எதிரான போர்களில் இங்கிலாந்து தயாரிப்பு ஆயுதங்கள் பெருமளவில்

காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஒரு மசூதிக்குள் ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவினருக்கும் ஜுன்த் அன்சர் அல்லா என்ற பிரிவினருக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 22 பேர் பலியாயினர். மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர்.காஸா பகுதி ஹமாஸ் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இங்குள்ள ரபா நகரி்ல் உள்ள இப்ன் தைமியா என்ற மசூதியில்

கொழும்பு: வன்னிப் பகுதியில் தமிழ் மக்கள் மீது கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வெள்ளை பாஸ்பரஸ் எரிகுண்டுகளை இலங்கைப் படைகள் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக தமிழர்களை அழித்து வருவதாக கூறப்படுகிறது.

துபாய்: சுடர்வம்சம் அமைப்பின் சார்பில் பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கைத் தமிழர்கள், காஸாவில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கைக்காவும், நல வாழ்வையும் வேண்டி அனைத்து பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஸா: காஸா நகரம் மீதான இஸ்ரேலின் வெறித் தாக்குதல் இன்னும் ஓயவில்லை.

ஜெருசலேம்: ஐ. நா. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளியை இஸ்ரேலியப் படைகள் தாக்கித் தகர்த்தன.

காஸா - இஸ்ரேல் எல்லை: காஸா பகுதியில் 11வது நாளாக தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

சென்னை: காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டித்துள்ளார்.

காஸா: காஸா நகர் மீது இஸ்ரேல் போர் வி்மானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

காஸா (பாலஸ்தீனம்): பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மீண்டும் நுழைந்துள்ள இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India