clear
clear
Search results for "கிரண் கார்னிக்" in Oneindia Tamil
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தில் ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களைத் தேடிச் செல்வதாகக் கூறப்பட்டு வந்தாலும், அவ்வப்போது புதிய ஆர்டர்களை அந்த நிறுவனம் பெற்று வருகிறது.

ஹைதராபாத்: சத்யம் புதிய தலைமைச் செயல் இயக்குநராக ஏஎஸ் மூர்த்தி நியமிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள், அந்நிறுவனத்துக்கு புதிய தலைவராக நாஸ்காம் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!