நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் அர்ஜென்டினாவின் டெல் பெட்ரோ, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி கோப்பை வென்றார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஐந்து முறை யுஎஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பெடரர், 21
நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையறுதி போட்டியில் லைன் உமனை மிரட்டிய அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ்க்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இது தான் டென்னிஸ் போட்டிகளில் விதிக்கப்படும் அதிகபட்ச அபராத தொகையாகும்.பெண்கள் ஒற்றையரில் கடந்த 13ம் தேதி நடந்த அரையிறுதி போட்டியின் போது செரினா வில்லியம்ஸ், பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்சை எதிர்கொண்டார்.இப்போட்டியில் அதிகம்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி, மற்றொரு இந்திய வீரரான மகேஷ் பூபதி ஜோடியை வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.நேற்று நடந்த இப்போட்டியில் பயஸ், செக் குடியரசின் லுகாஸ் டௌகி ஜோடி, பூபதி மற்றும் பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.இதில் முதல் செட்டை பூபதி ஜோடி
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பைனலில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ் வெற்றி பெற்றார். இதன்மூலம் 29 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் தொடரை கைப்பற்றிய முதல் தாய் என்ற சாதனை படைத்தார்.வெற்றி கோப்பையை தனது ஒன்றரை வயது மகளுடன் இணைந்து போஸ் கொடுத்து பார்ப்பவர்களை பரவசம் அடைய செய்தார்.கடந்த 2007ல் திருமணம் செய்து கொண்டு
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பைனலுக்கு பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார்.நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் அவர் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை சந்தித்தார். இதில் முதல் செட்டை கிளைஸ்டர்ஸ் 6-4 என வென்றார். ஒரு புள்ளியை பறிகொடுத்தாலே ஆக்ரோஷம் காட்டும் செரினா முதல் செட்டை இழந்ததை அடுத்து கையில் வைத்திருந்த
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது.யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, அமெரிக்காவின் கார்லி குல்லிக்சன், டிராவிஸ் பேரேட் ஜோடியை எதிர்கொண்டது.
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி மற்றும் மகேஷ் பூபதி ஜோடிகள் மோதுகின்றன. இதையடுத்து இந்தியர் ஒருவருக்கு பட்டம் உறுதியாகியுள்ளது.ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பைனலுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி முன்னேறியுள்ளது.இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6-2, 3-6, 10-5 என்ற செட்களில் சீன
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் அரையிறுதி போட்டிக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி மற்றும் மகேஷ் பூபதி ஜோடி தகுதி பெற்றுள்ளது.யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடக்கிறது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ரேனா ஸ்டப்ஸ்,
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி வெற்றியை பறிகொடுத்தது.ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், பெல்ஜியத்தின் கிம்