சென்னை: மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டு அங்கு கொத்தடிமைகளாக இருந்து வந்த 43 தமிழர்கள் நேற்று சென்னை வந்தனர்.திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகள் மாவட்டத்தை சேர்ந்த 43 தமிழர்கள் கடந்த 2005ம் ஆண்டு மலேசியாவில் வேலை பார்க்கும் ஆசையி்ல் ஏஜென்டுகளை நாடியுள்ளனர்.அப்போது ஏஜென்டுகள் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூற, அவர்கள் மலேசியாவுக்கு சென்றுள்ளனர்.
சென்னை: போலீசாரை ஜெயலலிதா பயமுறுத்தி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் போலீசார் நல பேரமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது.
டெல்லி: இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர் என பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.