Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: கொலை
நாகப்பட்டினம்: பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த பிரபல ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளி மற்றும் கொலையைத் தூண்டிவிட்ட கைதியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே உள்ள கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜ்மோகன் (42) ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி

நாகர்கோவில்: நெல்லை பொறியியல் கல்லூரியில் உடன் பயிலும் மாணவனைக் கொல்ல கேரள மாணவர்கள் தீட்டிய சதி அம்பலமானது. போலீஸ் சோதனையில் அரிவாள், கத்திகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர்.அப்போது அவர்கள், நமது கல்லூரி கேன்டீன்

விகேபுரம்: விகேபுரம் விவசாயி கொலையில் அண்ணன, தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கையுடன் கள்ளத் தொடர்பு வைத்ததால் விஷம் கொடுத்து கொன்றதாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.விகேபுரம் அருகேயுள்ள அடையகருங்குளம் மந்தையா காலனியை சேர்ந்த விவசாயி சுப்பையா. கடந்த 9.4.09 அன்று இறந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக விகேபுரம் போலீசார்

நெல்லை: நெல்லையில் நகைக்காக பெண் படுகொலை செய்யப்பட்டார். மனைவியின் கொடூரமான மரணத்தை தாங்க முடியாத கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து. இவரது மனைவி கோமதி. கடந்த 22ம் தேதி கோமதி வயலுக்கு சென்றபோது 2 பேர் அவரை கொலை செய்து செயினை

நெல்லை: பாளை மத்திய சிறையில் பழிக்குப் பழியாக கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து 9 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை வழக்கு கைதிகளான செல்லப்பா, சன்னியாசி உள்பட 9 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த செப்டம்பர் 26ம் தேதி பாளை வெளி சிறையில் இரண்டாம் பிளாக்கில் இருந்த பேச்சி்முத்து ஆதரவாளர்களான செல்லப்பா மற்றும்

செய்யாறு: கல்லூரியில் மாணவிகளை ஈவ் டீசிங் செய்த மாணவர்களை தட்டிக் கேட்ட மாணவன் அடித்துக் கொல்லப்பட்டான். செய்யாறு அரசுக் கலைக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தவர் சரவணன் (23).கடந்த 15ம் தேதி கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளை ஒரு பிரிவு மாணவர்கள் கேலி செய்ததை சரவணன் மற்றும் அவரது நண்பர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தட்டிக்

கோவை: ஜான் பாண்டியனை வைத்து நிதி நிறுவன அதிபரை கொலை செய்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையி்ல் அடைக்கப்பட்டிருந்த கல்லூரிகளின் அதிபரான கோடீஸ்வரர் தற்கொலை செய்து கொண்டார்.கோவை அவினாசி ரோடு வி.எல்.பி. ஹவுஸ் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி, வி.எல்.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை நடத்தி வந்தார்.இவர் கல்லூரியில் படித்தபோது

கோவை: பெண் போலீசை கற்பழித்து கொன்ற லாரி டிரைவர் 57 நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டார்.ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த ஜெயமணி (39) காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார்.கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலி்ன் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இவர் பணி முடிந்து வீடு திரும்பவில்லை.இந்

சென்னை: சென்னையில் இரு ரெளடிக் கும்பல்கள் மோதிக் கொண்டதி்ல் ஒருவர் பலியானார். சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரெளடி பிரசன்னா, ரெளடி மைக்கேல் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி அடிதடியில் ஈடுபடுவர்.இந் நிலையில் நேற்றிரவு பிரசன்னா தனது கூட்டாளிகள் அருண்குமார் (19), செந்தில் ஆகியோருடன் மைக்கேல் வீட்டிற்கு சென்று தகராறு

காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் பட்டாசு சத்தம் கேட்டதால் மிரண்டு போன கோவில் யானை பாகனை மிதித்துக் கொன்றது.இந்தக் கோவிலில் காமாட்சி, ஜெயந்தி, அப்பு ஆகிய 3 யானைகள் உள்ளன. யானைகளை புதுக்கோட்டை அருகே உள்ள கீரனூரை சேர்ந்த பூமிநாதன் (40) என்பவர் பராமரித்து வந்தார்.தீபாவளியையொட்டி கடந்த 2 நாட்களாக பட்டாசு சத்தத்தால் யானைகள் தூங்காமல் தவித்தன. அதில் 45

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India