துபாய்: துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் தீபாவ‌ளித் திருநாளை 06.11.2009 அன்று மாலை ஷார்ஜா ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் வெகு விம‌ரிசையாக‌ ந‌ட‌த்திய‌து.துவ‌க்க‌மாக‌ குழ‌ந்தைக‌ளின் த‌மிழ்த்தாய் வாழ்த்து பாட‌ப்ப‌ட்ட‌து. பொருளாள‌ர் கீதா கிருஷ்ண‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.ச‌ஞ்ச‌னா, ஐஸ்வ‌ர்யா, வ‌ஸ‌ந்த‌, சுஸ‌ந்த் உள்ளிட்ட‌ குழ‌ந்தைக‌ள் திருக்குற‌ளும், அத‌ன் விள‌க்கவுரையினையும் வாசித்த‌ன‌ர்.துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பெண் உறுப்பின‌ர்க‌ளின் தீப ஒளி
சென்னை: சுனாமி நிவாரண நிதியில் மோசடி செய்த மகளிர் மீனவர் சங்கத் தலைவி சிவகாமி கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்சார்ம் என்ற தொண்டு நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1 கோடி நிதி உதவியை கலைச்செல்வி கருணாலயா என்ற சமூக சேவை நிறுவனத்திடம் வழங்கியது. இதையறிந்த நெட்டுக்குப்பம் மகளிர்
ஹைதராபாத்: மருமகள்கள் சித்திரவதையிலிரு்நது தங்களைக் காத்துக் கொள்வதற்காக ஆந்திராவில் மாமியார்கள் சேர்ந்து தனிச் சங்கம் கண்டுள்ளனர்.வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் முதலில் சிக்குவது கணவன்மார்கள்தான். அதற்கு அடுத்த டார்கெட் மாமியார்கள். ஆனால் வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பல பெண்கள் தவறாகப் பயன்படுத்தி கணவர்களையும், மாமியார்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சிறையில் தள்ளி விடுவதாக சமீப காலமாக புகார்கள் வருகின்றன.சில மாதங்களுக்கு
சினிமாக்காரர்களுக்கு கோவில் கட்டும் கொடுமையை இன்னும் ரசிகர்கள் கைவிடவில்லை போலும். இப்போது நடிகை அனுஷ்காவுக்கு கோவில் கட்டக் கிளம்பியுள்ளது ஒரு குரூப்.முன்பு குஷ்புவுக்குக் கோவில் கட்டினார்கள். ஆனால் அவர் தமிழக பெண்களின் கற்பு குறித்து தனது வாய் முத்துக்களை உதிர்த்ததும், அவரது வீட்டுக்கு முன்பு துடைப்பம், செருப்புகளுடன் திரண்டார்கள். பெரும் போராட்டங்களும் வெடித்தது.பின்னர் சமீபத்தில் நமீதாவுக்கும் கோவில்
அதீத கவர்ச்சிக்கோ அல்லது லிப் டூ லிப் காட்சிக்கோ கண்டிப்பாக பெர்மிஷன் கிடையாது என்று கூறி வரும் திரிஷா, தற்போது தனது விதியை சற்றே தளர்த்தியுள்ளார் - தெலுங்குக்காக.நீச்சல் உடைக் காட்சிகள், உதட்டோடு உரசு வைத்து முத்தமிடும் காட்சிகள், அதீத கவர்ச்சிக் காட்சிகள் என எந்தவிதமான கவர்ச்சிக்கும் இடம் கிடையாது என்று கூறி வந்தவர் திரிஷா.பின்னர் தெலுங்குக்காக
சென்னை: இடைத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடார் சமுதாய வேட்பாளரை நிறுத்தாத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவை அந்தப் பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடார் மகமை பரிபாலன சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.சென்னையில் எழும்பூரில் உள்ள நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க கட்டிடத்தில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவர்
சென்னை: சிறப்பு பொருளாதார மண்டலங்களின் டெவலப்பர்கள் இணைந்து புதிய சங்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு சிறப்பு பொருளாதார மண்டல அடிப்படைக் கட்டமைப்பு டெவலப்பர்கள் சங்கம் (Tamil Nadu Association of SEZ Infrastructure Developers) என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுனில் ரல்லான் கூறுகையில், தமிழக அரசுடன் இணைந்து, சிறப்பு பொருளாதார மண்டலங்களின்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விழா, இலக்கிய முற்றமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ராமநாதபுரம் வாழும் கலை மையத்தில் நடந்த இவ்விழாவிற்கு, டாக்டர் ஜோசப்ராஜன் தலைமை வகித்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் மை.அப்துல் சலாம், செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.தமிழ்ச் சங்க செயலாளர், இலக்கியப் புதிர்கள் குறித்து பேசினார். சங்கப் பொருளாளர் கா.மங்கள சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் சார்பில் மாபெரும் இஸ்ரா/ மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.குவைத் மிர்காப் பகுதியில் உள்ள 'மண்ணு வ ஸல்வா உணவகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு உக்காஷா பள்ளிவாசலின் இமாமும், சங்கத்தின் தலைவருமான அப்துல் லத்தீஃப் காஸிமீ தலைமை தாங்கினார்.துணைச் செயலாளர் அய்யம்பேட்டை முனீர் அஹ்மத் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்
சென்னை: தமிழக காவல்துறை ஜாதி சங்கமாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் எம்எல்ஏ போளூர் வரதன் சட்டமன்றத்தில் குற்றம் சாட்டினார்.பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:வரதன்: தமிழக காவல் துறையில் ஜாதி உணர்வு அதிகமாகிவிட்டது. காவல் துறையா? ஜாதி சங்கமா? என்று கேட்கிற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் போலீஸாருக்கு முழு