Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: சம்மன்
நெல்லை: வாலிபர் மாயமான வழக்கில் டி.எஸ்.பி. உள்ளிட்ட 12 பேர் நேரில் ஆஜராகுமாறு தென்காசி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது மசூது. சீட்டு கம்பெனி நடத்திய அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதன் மூலம் ஏற்பட்ட கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறினார். இந்நிலையில் 2005ம் ஆண்டு நவம்பரில் முகமது மசூது உள்பட 4 பேர் கன்னியாகுமரி

சென்னை: இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் கருணாநிதியே காரணம் என மதிமுக பொது செயலாளர் வைகோ அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.சென்னையில் கடந்த மே 30ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்வபத்துக்கு தமிழக முதல்வர்

சென்னை: சென்னை இரட்டைக் கொலை தொடர்பாக பொதுமக்களும், மீடியாக்களும், டிவிகளும் எழுப்பிய சந்தேகங்கள், கேள்விகளைத்தான் நான் எழுப்பினேன். இதற்காக சம்மன் அனுப்புவது என்பது மிரட்டும் செயலாகும். இது சட்டவிரோதமானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.சென்னையில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி அறிக்கை வெளியிட்டிருந்தார் விஜயகாந்த். இதையடுத்து நேரில் வந்து ஆஜராகி தெரிந்த

சென்னை: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தொலைபேசி இணைப்புகள் கொடுத்தது தொடர்பாக தன்னைப் பற்றி அவதூறாக பேசிய ஜெயலலிதா மீது தயாநிதி மாறன் எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்நதுள்ளார்.இதில், ஜூலை 1ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்

சென்னை: இலங்கை நிவாரண நிதி குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.தமிழக அரசு வசூலித்த இலங்கைத் தமிழர் நி்வாரண நிதி ஈழத் தமிழர்களைப் போய்ச் சேரவில்லை என்று

ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் நிறுவனரும், இந்திய ஐடி துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டவருமான ராமலிங்க ராஜூவின் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக அவரை செபி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நெல்லை, பாளையங்கோட்டையில் திரையிடப்பட்ட மலையாளப் படம் ஆபாசமாக இருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில், அந்தப் படத்தில் நடித்திருந்த கவர்ச்சிப் புயல் ஷகீலா உள்ளிட்ட 9 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என நெல்லை கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை: ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஆளுநர் மாளிகையிலிருந்து முக்கியத் தகவல்களை கசிய விட்டதற்காக ஐந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்ல வருமாறு கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்னை 15வது மெட்ரோபாலிடன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India