clear
clear
Search results for "சினேகன்" in Oneindia Tamil
'என்னை மேலும் பல சிகரங்களுக்கு அழைத்து செல்லும் பலமான சிறகுகளாக மீடியா' திகழ்கிறது என்கிறார் சினேகன். யோகி படத்தில் அமீருக்கு அடுத்து நினைவில் நிற்பவர்களில் ஒருவர் பாடலாசிரியர் சினேகன். நீண்ட முடியோடு, கொடூர மனம் கொண்ட வில்லனாக வருகிறார்.முதல் படத்திலேயே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக நடித்துவிட்டார் என பாராட்டுக்களும் அவருக்குக் கிடைத்துள்ளன. இதற்கு நன்றி தெரிவித்து

பாடலாசிரியர்களுக்கு யாரும் ஒழுங்கான சம்பளம் தருவதே இல்லை என்று கவிஞர் சினேகன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சினிமாவைப் பொறுத்தவரை பாடல்கள் என்னதான் முக்கியத்துவம் கொண்டவையாகத் திகழ்ந்தாலும், அதை எழுதுபவர்களுக்கு ஒழுங்கான சம்பளம் கிடைப்பதில்லை.சம்பளத்தைப் பொறுத்தமட்டில் உதவி டைரக்டர்களும் இந்தப் பிரிவில் வந்து விடுகிறார்கள். இரு தரப்பினருக்குமே

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!