Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: சிறப்பு ரயில்
சென்னை: விழாக்கால கூட்ட நெரிசலைத் தவி்ர்க்க சென்னையி்ல் இருந்து நாகர்கோவில் மற்றும் செங்கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வியாழன்தோறும் இயக்கப்படும் ரயில் (0637), எழும்பூரிலிருந்து இரவு 8.20க்கு புறப்படும். மறுநாள் பகல் 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து வெள்ளிக்கிழமைதோறும் மதியம் 1.30க்கு

சென்னை: தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து நாகர்கோவில், கும்பகோணத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் சிறப்பு ரயில் (எண் 0601) 19ம் தேதி இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 12.20 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் இன்னொரு சிறப்பு ரயில் (எண் 0605) 19ம் தேதி

சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு கிட்டத்தட்ட 2000 பேர் வரை பயணிக்கக் கூடிய வகையில் மிக நீண்ட சிறப்பு ரயிலை விட தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.தீபாவளி, பொங்கல் என பண்டிகைகள் வந்து விட்டாலே, சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் விழி பிதுங்கிப் போய் விடுவார்கள். பண்டிகை காலத்தில்தான் சொந்த ஊர்களுக்குப் போய்

மதுரை: தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.இது குறித்து மதுரை ரயில்வே மேலாளர் அலுவலக செய்திக் குறிப்பு...சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் (வண்டி எண் 0615) ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 15 ம் தேதி அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு

நாகூர்: வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகூருக்கும், நாகூரில் இருந்து மும்பை குர்லாவுக்கும் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அதிகரித்துள்ளது. இது தொட‌ர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,நாகூரில் நடக்கும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு சென்னை சென்‌ட்ரலில் இருந்து நாகூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.வரும் 7ம் தேதி இரவு

விருதுநகர்: திருச்செந்தூரிலிருந்து சென்னை கிளம்பிய வாராந்திர சிறப்பு ரயில், என்ஜின் கோளாறு காரணமாக நடு வழியில் நின்றதால் பயணிகள் சிரமப்பட்டனர்.திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்செந்தூரில் நேற்று மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டது.விருதுநகருக்கு இந்த ரயில் மாலை 4 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் ரயில்

செங்கோட்டை: செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு கூடுதலாக வாரம் ஒரு முறை சிறப்பு ரயில் விடப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.செங்கோட்டையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் பெருகி வரும் ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கூடுதல் ரயில் இயக்கும்படி தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடப்பட்டது.இதையடுத்து செங்கோட்டையில்

ராமேசுவரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாம் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் குவியத் துவங்கியுள்ளது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்துக்களின் புண்ணிய தலங்களில் ஒன்று என்பதால் இங்கு பல மாநில பக்தர்கள் வந்து தீர்த்தமாடி செல்கின்றனர்.இந்நிலையில் இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை சுமார் 9.50 மணிக்கு நடைபெறுகிறது. பிள்ளையார்பட்டி

நெல்லை: திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் ஜூலை 1 மற்றும் ஜூலை 2ம் தேதிகளில் நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோயிலில் வரும் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர்-நெல்லை இடையே 1 மற்றும் 2ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள்

கோவை: கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்த சிறப்பு ரயில் ஆயத்தப் பணியின்போது டிரைவரின் குடிபோதை காரணமாக கவிழ்ந்தது. இதையடுத்து அந்த டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கடந்த 3ம் தேதி இரவு கோவையிலிருந்து சென்னைக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது 19 பெட்டிகள் அந்த ரயிலில் இணைக்கப்ப்டடு, இரண்டாவது பிளாட்பாரத்தில் வண்டியை நிறுத்த

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India