Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ஜம்மு காஷ்மீர்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் வீடு புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை துணிச்சலுடன் தாக்கி ஒருவனை சுட்டு வீழ்த்திய வீரப் பெண் ருக்ஷானாவுக்கு தேசிய வீர விருது வழங்க வேண்டும் என மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்குமாறு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை ஆளுநர் என்.என்.வோரா கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து முதல்வருக்கு ஆளுநர்

பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெடிகுண்டுடன் வந்ததாக கூறி பிடிபட்ட ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் வீரர் பெர்வேஸ் ரசூல் மீது எந்தத் தவறும் இல்லை என்று தடயவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது.கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்த சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணி பெங்களூர் வந்திருந்தது.சின்னச்சாமி ஸ்டேடியத்தில்

காத்மாண்டு: ஜம்மு காஷ்மீரிலிருந்து விசா கோரி விண்ணப்பிப்போருக்கு தனியான விசாவைத் தந்து இந்தியாவை சீண்டி வரும் சீனா, தற்போது காஷ்மீரை தனி நாடாக காட்டி மீண்டும் இந்தியாவை எரிச்சல்படுத்தியுள்ளது.திபெத்துக்கு வரும் பத்திரிக்கையாளர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சீன அரசின் சார்பில் ஒரு கையேடு தரப்படுகிறது. அதில் காஷ்மீரை தனி நாடாக அது சித்தரித்துள்ளது.அந்த கையேட்டில், திபெத் குறித்த குறிப்புகள்,

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில், ஊடுறுவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.வடக்கு காஷ்மீரின் பந்திப்பூர் மாவட்டம் குரெஸ் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், சில தீவிரவாதிகள் ஊடுறுவ முயன்றதை இன்று அதிகாலையில் ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா முதல்வர் உமர் அப்துல்லாவின் ராஜினாமாவை நிராகரித்து விட்டதால் அப்துல்லா இன்று மீண்டும் பணிக்குத் திரும்பினார்.2006ம் ஆண்டு நடந்த மிகப் பெரிய செக்ஸ் ஊழல் தொடர்பான சர்ச்சையில் உமர் அப்துல்லாவை இழுத்து விட்டு பெரும் புகார் கூறியது மக்கள் ஜனநாயகக் கட்சி.இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனின் முஸ்லீ்ம் பிரதிநிதியாக ஜம்மு காஷ்மீரைப் பூர்வீமாகக் கொண்ட பாரா பான்டித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.உலகெங்கும் உள்ள முஸ்லீம்களுக்கும், ஹில்லாரிக்கும் இடையிலான பாலம் போல செயல்படப் போகிறார் பான்டித். இதற்காக இவருக்கு முஸ்லீம் நாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதி என்ற பதவி தரப்பட்டுள்ளது.இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம்தான் பான்டித்தின் பூர்வீகமாகும். இந்த வாரத்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில், ஆற்றில் பஸ் ஒன்று கவிழ்ந்து விழுந்தது. இதில் 26 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.தோடா மாவட்டத்தில் உள்ள மலைப் பாதையில் அந்த பஸ் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தலைகுப்புற கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விட்டது.பஸ் உருண்டு விழுந்தபோது அதிலிருந்து ஒரு குழந்தை உள்பட நான்கு பயணிகள் வெளியில் வந்து

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இரண்டு பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அங்கு ஹூரியத் அமைப்பு பெரும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானியை போலீஸார் கைது செய்தனர்.கிலானியுடன், பாகிஸ்தான் ஆதரவு தலைவர்களான அயாஜ் அக்பர், குலாம் நபி சுமிஜ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சோபியான் என்ற கிராமத்தில்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஏ.கே.47 என்ற கார் பதிவு எண்ணை முகம்மது ரபீக் மிர் என்பவர் ரூ. 85,000 பணத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.கார், பைக், போன் என எண்களைக் கொண்ட எதுவாக இருந்தாலும் அதில் பேன்சி எண் வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்பவர்கள் நிறைய பேர். இதற்காக சம்பந்தப்பட்டவர்களை தனியாக கவனித்து தங்களுக்குப் பிடித்தமான,

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில், இந்திய நிலைகள் மீது திடீரென பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தின. இதில் ஒரு வீரர் படுகாயமடைந்தார்.கடந்த ஐந்து மாதங்களில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட மிகப் பெரிய அத்துமீறல் இது.நேற்று இரவு 10 மணிக்கும், இன்று அதிகாலை 3 மணிக்கும் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மொத்தம் 2000

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India