Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: ஜாமீன்
சென்னை: சிறார்கள் மீது எனக்கு மோகம் பிறந்ததால் அவர்களுக்கு கிப்ட் கொடுத்து வசீகரித்து அவர்களுடன் தவறாக நடந்து கொண்டேன். ஆபாசப் படங்களையும் எடுத்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஹியூம்.சிறார்களை ஆபாசமாகப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்டு வந்தார் ஹியூம். இதையடுத்து அவரைக் கைது செய்ய இன்டர்போல் சென்னை போலீஸாருக்கு தகவல்

சிகாகோ: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத சதித் திட்டத்தில் ஈடுபட்டு கைதான பாகிஸ்தானில் பிறந்த கனடியரான தஹவூர் ஹூசேன் ராணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு அமெரிக்க கோர்ட் ஒத்திவைத்துள்ளது.சிகாகோவில் உள்ள கோர்ட்டில், ராணா ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி நான் நோலன், டிசம்பர் 2ம் தேதிக்கு இந்த

விபச்சாரம் செய்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை புவனேஸ்வரி, கோர்ட் உத்தரவுப்படி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.துப்பட்டாவால் முக்காடு போட்டபடி அவர் காவல் நிலையத்திற்கு வந்தார்.வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதானவர் புவனேஸ்வரி. சமீபத்தி்ல் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.சென்னையில் தங்கி சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற

வீட்டில் வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரிக்கு சென்னை கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.அடையாரில் உள்ள தனது வீட்டில் வைத்து விபசாரம் செய்ததாதக புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.புவனேஸ்வரி ஜாமீன் கோரி ஏற்கனவே ஒருமுறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசுத் தரப்பு அப்போது ஆட்சேபனை

சென்னை: வீட்டில் ஆள் வைத்து விபச்சாரம் செய்ததாக கைதான நடிகை புவனேஸ்வரி தாக்கல் செய்த ஜாமீன் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.அடையாறு பகுதியில் ஆள் வைத்து வீட்டில் விபச்சாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புவனேஸ்வரி விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டபோது அவரது மகன், தாயார் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி

சென்னை: நடிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை கோர்ட் உத்தரவிட்டது.நடிகர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்துப் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து செய்தி ஆசிரியர் லெனின் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெரும் கொந்தளிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் லெனின் சார்பில் ஜாமீன் கோரி

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை புவனேஸ்வரி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்படவுள்ளது.விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் புவனேஸ்வரி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.ஆனால் அவருக்கு ஜாமீன் தரக் கூடாது. அவருக்கென்று

சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி வந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வேறு வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருப்பது தெரிய வந்துள்ளது.சென்னை வேளச்சேரி பகுதியில் நேற்று இரவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பேபி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மர்ம நபர் ஒரு சுற்றி வருவதை பார்த்தனர்.அவரை பிடித்து

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மீடியா ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் மாஸ்டர் ஆகியோருக்கு கொழும்பு கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.ஜார்ஜ் மாஸ்டர், சுப. தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். வன்னியில் இறுதிப் போர் நடைபெற்றபோது, புதுமாத்தளன் பகுதியைப் படையினர் கைப்பற்றியபோது இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.நோய் வாய்ப்பட்ட நிலையில் இருந்த இருவரையும் மருத்துவமனையில் இருந்து

நடிகை சினேகா வழக்கில் கைதான ராகவேந்திராவுக்கு யாரும் ஜாமீன் கொடுக்க முன்வராததால் தொடர்ந்து சிறையிலேயே தவிக்கிறார். நடிகை சினேகாவுக்கு தொடர்ந்து செல்போனில் ரொமான்டிக் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லைக் கொடுத்த பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா (வயது 33) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். சினேகாவே கொடுத்த புகாரின் அடிப்படையில் இக்கைது நடந்தது. பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் ராகவேந்திரா கைதாகி

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India