கிராபிக்ஸ் புண்ணியத்தால் 'வருஷம் 16'க்கு திரும்புகிறார் குஷ்பு. அதாவது 16 வயதுப் பெண்ணாக அவரை மாற்றப் போகிறார்கள்.பிரஷாந்த் நாயகனாக இரட்டை வேடத்தில் நடிக்க, அவரது தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்க உருவாகும் பிரமாண்டப் படம் பொன்னர் சங்கர்.கலைஞர் கருணாநிதியின் பொன்னர் சங்கர் நாவல்தான் திரைப்படமாகிறது.இப்படத்தில் தாமரை நாச்சியார் என்ற முக்கிய கேரக்டரில் குஷ்பு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நரேன், பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மலையாளத்திற்குத் திரும்புகிறார்.
கல்யாணம் செய்து கொண்ட பின்னரும் கூட தன்னைத் தேடி வந்த ஒரு மலையாளப் படத்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார் கனிகா.
மலையாளத்தில் டாப் ஸ்டாராக விளங்கிக் கொண்டிருக்கும் கோபிகா, மார்க்கெட் சரிவால் தடுமாறிக் கொண்டிருக்கும் ஜெயராமுடன் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
மறைந்த இயக்குநர் ஜீவாவின் கைவண்ணத்தில் உருவாகி பெரும் வெற்றியைப் பெற்ற உன்னாலே உன்னாலே இந்திக்குப் போகிறது.
நடிகை காயத்ரி ஜெயராமுக்கும், அவரது அந்தமான் காதலர் சமீத்துக்கும் வருகிற 13ம் தேதி அந்தமானில் கல்யாணம் நடைபெறுகிறது.