ராமநாதபுரம்: தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கருத்து தெரிவித்துள்ளார்.ராமநாதபுரத்தில் தென்மாநில இயக்க கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது,தேசியத்துக்கு பாதிப்பு
மதுரை: மதுரையில் வரும் 15ம் தேதி அன்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வரும் 15ம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ளது சிட்கோ கலையரங்கத்தில் நடக்கிறது.இக்கூட்டத்துக்கு
திருமஙகலம்: திருமங்கலம் தொகுதியில் அதிமுகவுக்குக் கிடைக்கும் வெற்றி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை: மதுரை நகரை தலைநகரமாக்கி தென் தமிழகம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறேவற்றப்பட்டுள்ளது.