Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: டீசல்
சென்னை: டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை உயர்த்தித் தருவதற்காக நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளனர்.சில வாரங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசுமாக உயர்த்தப்பட்டு உள்ளது.திருநெல்வேலி, புதுச்சேரியில் மட்டும் பெட்ரோல் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய கார் என்ற அந்தஸ்தை விரைவில் இழக்க இருக்கிறது. இந்த பெருமையை பிஎம்டபிள்யு பெறப் போகிறது.இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சமூகத்தின் கணக்கின் படி இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே கடந்த ஆண்டு விற்பனை வித்தியாசம் வெறும் 537 கார்கள். விரைவில் முதலிடத்தை பிஎம்டபிள்யு பிடிக்கும் என கூறப்படுகிறது.மேலும் மெர்சிடிஸ் நிறுவனத்தில் வாகன தயாரி்ப்பு பொருட்களின்

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.கடந்த ஜூலை மாதம் கடைசியாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது.இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணை விலை உயர்ந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: தமிழகத்தில் பருவமழை குறைந்துவிட்டதால் பயிர்களை காக்க 18 மாவட்டங்களில் விவசாய பம்பு செட்டுகளுக்கு 50 சதவீத டீசல் மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இந்த மானியம் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.இதன் மூலம் தஞ்சாவூர் அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, தூத்துக்குடி,

டெல்லி: பெட்ரோல் விற்பனையால் லிட்டருக்கு ரூ.1.01, டீசலால் லிட்டருக்கு 2 பைசா வீதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில்,கடந்த 2ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் இந்தியன் ஆயில், பாரத்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும், அதை மானிய விலையில் தரக் கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் சென்னையில் இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.முக்கிய தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி., குட்வில், விடுதலை சிறுத்தைகள், பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையில் பெரும்பாலான

சென்னை: லாரி வாடகையை உயர்த்தக் கோரி பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரலாம்.சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இந்தியன் ஆயில் காப்பரேசன் எண்ணெய் கிடங்குகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் நகருக்குள்ளும்

நாமக்கல்: டீசல் விலை உயர்வை தொடர்ந்து தமிழகத்தில் லாரி கட்டணங்கள் சுமார் 25 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,வரும் 13ம் தேதி நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் நடக்கிறது. அதில் லாரி கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

சென்னை: பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த திட்டமிடாமல், நிபுணர் குழுவை அமைத்து சர்வதேச சந்தை விலையில் பெட்ரோல்-டீசலை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடுமையாக கண்டித்துள்ளனர்.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,விலைவாசியைக் குறைக்க, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க நிரந்தர நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.பெட்ரோலியப் பொருட்களின்

சென்னை: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளதால் லாரிகள் கட்டணம் 12 சதவீதம் வரை உயரும் என்று தெரிகிறது. வரும் திங்கட்கிழமை முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. இதனால் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால், சமையல் கேஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.டீசல் விலை உயர்வை சமாளிக்க கட்டணத்தை

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India