clear
clear
Search results for "தனி நாடு" in Oneindia Tamil
டொரான்டோ: இலங்கையில் தமிழர்களுக்கு என தனி நாடு அமைய வேண்டும் என கனடாவில் வசிக்கும் தமிழர்கள் ஒருமனதாக வாக்களித்திருக்கிறார்கள்.இலங்கையில் தனி ஈழ நாடு அமைவதை தமிழர்களே விரும்பவில்லை என்பது போன்ற பிரச்சாரங்கள் இந்தியா உட்பட பல இடங்களில் பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளன. இந்நிலையில் கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் இதுதொடர்பான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஐ.நா.: மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதி நிரந்தரமாக வேண்டும் என்றால் பாலஸ்தீனம் சுயாட்சி கொண்ட சுதந்திர இறையாண்மை உள்ள நாடாக உருவாக வேண்டியது அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பான் கி மூன் பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட

காத்மாண்டு: ஜம்மு காஷ்மீரிலிருந்து விசா கோரி விண்ணப்பிப்போருக்கு தனியான விசாவைத் தந்து இந்தியாவை சீண்டி வரும் சீனா, தற்போது காஷ்மீரை தனி நாடாக காட்டி மீண்டும் இந்தியாவை எரிச்சல்படுத்தியுள்ளது.திபெத்துக்கு வரும் பத்திரிக்கையாளர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சீன அரசின் சார்பில் ஒரு கையேடு தரப்படுகிறது. அதில் காஷ்மீரை தனி நாடாக அது சித்தரித்துள்ளது.அந்த கையேட்டில், திபெத் குறித்த குறிப்புகள்,

சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச்

திருவாரூர்: இலங்கையில் தற்போது 30 லட்சம் தமிழர்களே இருப்பதால் அங்கு தனிநாடு சாத்தியம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கூறினார்.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!