Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: தாக்குதல்
மும்பை: மும்பை மற்றும் புனேவில் ஐபிஎன் லோக்மாத் டிவி அலுவலகங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 23 சிவசேனா கட்சியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் முளையாக செயல்பட்டது சிவசேனா எம்.பி. சஞ்சய் ராத்தின் தம்பி சுனில் ராத் எனக் கூறப்படுகிறது.தற்போது சுனில் ராத் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த

மும்பை: சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள ஐபிஎன் லோக்மாத் மராத்தி டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடினர்.பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த குண்டர்கள், பத்திரிக்கையாளர்களையும் தாக்கிக் காயப்படுத்தினர்.லோக்மாத் அலுவலகம் மட்டுமல்லாது, ஐபிஎன்7 சானல் அலுவலகத்தையும் தாக்கி சூறையாடினர். இது இந்தி சானலாகும். இந்த இரு சானல்களும் ஐபிஎன் குழுமத்தைச் சேர்ந்தவையாகும்.உள்ளே நுழைந்த அக்கும்பல் பத்திரிக்கையாளர்களையும், ஊழியர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர். உடைகளையும்

மும்பையில் நடந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதத் தாக்குதலை அடிப்படையாக வைத்து 'டெரர் இன் மும்பை' என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது.எச்பிஓ தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த டாகுமெண்டரிப் படம் இன்று (19ம் தேதி) அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.கசாப் பிடிபட்டவுடன் அவனிடம் மும்பை போலீசாரும், இந்திய உளவுப் பிரிவான ஐபி அதிகாரிகளும் நடத்திய விசாரணையின் ஆடியோ-வீடியோ பதிவுகளும் இதில் காட்டப்படவுள்ளன.மேலும் மும்பையில் தாக்குதலைத்

அசல் படத்தில் நடிக்க மலேஷியா போன என்னை அந்நாட்டுப் போலீஸ் போலீஸ் தாக்கி கீழே தள்ளிவிட்டது என நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.வாரணம் ஆயிரம் படத்தில் நாயகியாக நடித்தவர் சமீரா ரெட்டி. அஜீத்துக்கு ஜோடியாக இப்போது அசல் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மலேஷியாவில் சமீபத்தில் நடந்தது. அப்போது கோலாலம்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி

மதுரை: இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். அவர்களுடன் மீன் பிடி உரிமை மற்றும் தொடர்ந்து நாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்து நாங்கள் பேசித் தீர்வு காண்கிறோம் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர்

கொடைரோடு: மதுரை அருகே அரசு பஸ் மீது ஒரு கும்பல் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் டிரைவர் பலியானார். மதுரையில் இருந்து ஓசூரை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. 8.45 மணியளவில் மதுரை அருகே பாண்டியராஜபுரம்- பள்ளப்பட்டி 4 வழிச்சாலையில் பஸ் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பஸ்ஸை வழி மறித்து

ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா மீதான ஊழல் புகாரை விசாரித்து வரும் குழுவில் இடம் பெற்றுள்ள வருமான வரித்துறை இன்ஸ்பெக்டரின் மகன் தாக்கப்பட்டார்.ரூ. 4000 கோடி அளவுக்கு பெரும் ஊழலில் ஈடுபட்டதாக மது கோடா மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினரும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த

மெல்போர்ன்: இந்திய டாக்சி டிரைவரை கத்தியால் குத்திய ஆஸ்திரேலிய நபருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குல் சம்பவத்திற்குப் பின்னர்தான் நூற்றுக்கணக்கான இந்திய டாக்சி டிரைவர்களும், தொடர்ந்து இந்திய மாணவர்களும் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகத் தொடங்கினர் என்பது நினைவிருக்கலாம்.ஜல்விந்தர் சிங் என்ற டாக்சி டிரைவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மெல்போர்ன் நகரில், பாரிஸ் சேல்ஸ் என்ற

கொழும்பு: கொழும்பில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கான சிறையில், அடைக்கப்பட்டுள்ள 22 தமிழ் அரசியல் கைதிகளை, சிங்களக் கைதிகள் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் 7 பேர் மிக மோசமான காயமடைந்துள்ளதாக தகவல்கள்த தெரிவிக்கின்றன.இன்று காலை இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 தமிழ் அரசியல் கைதிகளை, சிங்களக் கைதிகள்

லாஸ் ஏஞ்சலெஸ்: புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை புகைப்படக்காரரை தாக்கியதாக பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் கைது செய்யப்பட்டார். இருப்பினும் விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.இதுகுறித்து டைசனின் செய்தித் தொடர்பாளர் டேமி ப்ரூக் கூறுகையில், மைக் டைசன் தனது மனைவி, 10 மாத கைக்குழந்தை ஆகியோருடன் விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சலெஸுக்குச் சென்று கொண்டிருந்தார்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India