Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: தாய்
டெல்லி: ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரிக்கு எதிராக ரோகித் சேகர் என்ற வாலிபர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், உத்தரப் பிரதேசம் மாநிலம் மற்றும் உத்தரகாண்ட் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த என்.டி.திவாரி, அரசியலில் தீவிரமாக இருந்த காலத்தில் காங்கிரஸ் மகளிர் அணியில் தீவிரமாக செயல்பட்ட எனது தாயார் உஜ்வாலா சர்மாவுடன் தொடர்பு வைத்திருந்தார்.இருவரும்

சோபியா: தனது முதல் திருமண நாளன்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் பல்கேரியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி கோர்டெசா.பல்கேரியாவின் ஸ்லிவன் நகரில் உள்ள ரோமா ஜிப்ஜி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் கோர்டஸா. கடந்த ஆண்டு இவர் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிலர் இவரைக் கடத்திச் செல்ல முயன்றனர்.அப்போது அங்கு வந்த ஜெலியாஸ்கோ டிமிட்ரோவ் (இப்போது

பள்ளிப் படிப்பை முடித்திருந்த நிலையில் தனது 16வது வயதில், தனது தாயாரின் காதலருடன் உறவு வைத்துக் கொண்டார் ஏஞ்செலீனா ஜூலி என்று ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவர் எழுதியுள்ள ஜூலியின் புதிய வாழ்க்கை வரலாறு நூலில் எழுதப்பட்டுள்ளது.இது தெரிய வந்ததும், ஜூலியுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டாராம் அவரது தாயார்.ஜூலியின் தாயார் மார்செலின் பெர்ட்ரான்ட்டுக்கு ஒரு காதலர் இருந்தார். இருவரும்

பழம் பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் தாயார் கல்யாணி குட்டி மரணமடைந்தார். அவருக்கு வயது 82.உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார். தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள கே.ஆர்.விஜயா வீட்டில் அவரது உடலுக்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.கல்யாணி குட்டியின் இன்னொரு மகளான

சென்னை: சென்னை அசோக்நகரில் தாய்- மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் பற்றி வீடியோ ஆதாரம் இருப்பதாக தவறான தகவல் பரப்பிய தனியார் துப்பறியும் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனி 49வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அனந்தலட்சுமி. இவரது கணவர் ராமசுப்பிரமணி, பெங்களூரில் ஒரு மருந்து

சென்னை: அசோக்நகரில் தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,கடந்த 24ம் தேதி அசோக்நகரில் அனந்தலட்சுமியும் (39), அவரது மகன் சூரஜ்குமாரும் (13) கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் மற்றும் லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்டது.இதில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.

சென்னை: சென்னையில் தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தி்ல் சரணடைந்துள்ளார்.சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனியை சேர்ந்த பெங்களூர் மருந்து நிறுவன அதிகாரி ராமசுப்பிரமணியன் மனைவி அனந்தலட்சுமி, மகன் சூரஜ் ஆகியோர் கத்திரி கோலால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அனந்தலட்சுமியின் கணவரின் நண்பரான

சென்னை: சென்னை அசோக்நகரில் தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாருக்கு 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதில் ஒரு நபர் தலைமறைவாக உள்ளதால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.சென்னை மேற்கு மாம்பலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த அனந்த லட்சுமி (39) மற்றும் அவரது மகன் சூரஜ் (12) ஆகியோர் கடந்த 24ம் தேதி வீட்டில்

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் தாயும், மகனும் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளைப் பிடித்த 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர இரட்டைக் கொலை மற்றும் திருட்டு சென்னை நகர மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.சென்னை மேற்கு மாம்பலம், போஸ்டல் காலனி 49வது தெரு எப்-3 பிளாக்கில் வசிப்பவர் ராமசுப்பிரமணி (45). பெங்களூரில்

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 39 வயது பெண்ணும் அவரது 12 வயது மகனும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி 49வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராமசுப்பிரமணியம். பெங்களூரில் ஒரு மருந்து நிறுவனத்தில் பணியாற்றும் இவர் வாரம் ஒருமுறை சென்னை வந்து செல்வார்.அவருடைய மனைவி பெயர் அனந்தலட்சுமி (39),

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India