Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: திமுக
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக மதிமுக தீவிரமாக பாடுபடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஈழத்தில் நடப்பது என்ன என்ற கூட்டத்தில் வைகோ, மு.கண்ணப்பன் (இப்போது திமுகவுக்குத் தாவி விட்டார்) உள்ளிட்டோர் பேசினர்.அந்தப் பேச்சு சட்டவிரோதமானது எனறு கூறி வைகோ மீது ஜார்ஜ்டவன் கோர்ட்டில் போலீஸார்

சென்னை: திமுக அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு அமல்படுத்தி வரும் இலவச கேஸ் இணைப்புத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டுக்கான 6 லட்சம் இலவச இணைப்புகளை உடனடியாக ஒதுக்கக் கோரி மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்தவுள்ளது தமிழக அரசு.தமிழக மக்களுக்குதிமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றுதான் இலவச கேஸ் இணைப்பு திட்டம். இந்தத் திட்டத்தின்படி இலவச கேஸ் இணைப்பு மற்றும்

திருத்தணி: திமுக ஆட்சியில், தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 375 கோடி ரூபாய் செலவில், நான்காயிரத்து 250 கோயில்களுக்கு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. 30 ஆண்டில் செய்ய வேண்டியதை மூண்றே ஆண்டில் முடித்துள்ளோம் என்று இந்து அறந்நிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழாவில், இந்து சமய அறநிலையத் துறை

டெல்லி: கரும்பு விலை நிர்ணயம் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய கலந்து ஆலோசிக்கவில்லை. இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான முறையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொண்டு திமுக தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பெரிய

திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக அணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என புதிய நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். நெல்லையில் நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: வ.உ.சி பிறந்த நாளை தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். நலிவடைந்த நிலையில் உள்ள சைவ வேளாளர் பிரிவு மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

சென்னை: ஈரோடு மாவட்டம் பள்ளிக்கரணை பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மற்ற பகுதிகளுக்கும் தொடருமேயானால், சென்னை கோட்டைக்கும் அது கொண்டு வரப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன்,காங்கிரஸ், திமுக

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் காங்கிரஸ் பிரமுகரும், இயக்குநர், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில், காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும். காங்கிரஸ்

சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும், மதுரை வேளாண்மை விற்பனைக் குழுத் தலைவருமான அட்டாக் பாண்டி திடீரென திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.மதுரை திமுக வட்டாரத்தில் பிரபலமானவர் அட்டாக் பாண்டி. மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர். தினகரன் அலுவலக தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவர் அட்டாக் பாண்டி. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில்

தூத்துக்குடி: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் என்னைப் பற்றி கருணாநிதி கூறிய கருத்திற்கு, நானும் அவர் போன்று தரம் தாழ்ந்து பதில் கூற விரும்பவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். வாகைகுளம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:நெல்லை, ராதாபுரம் பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளுடன் கக்கன்,காமராஜர் சிலைகளையும் நிறுவி, காமராஜர்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தி்ல் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ஒரு சட்டத்தையே இயற்றிய கேரள அரசு மீது உச்ச நீதிமன்றம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அந்த மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தை பற்றி எதுவுமே சொல்லாமல் அதன் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை 5 நீதிபதிகள்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India