Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: திரிஷா
அதீத கவர்ச்சிக்கோ அல்லது லிப் டூ லிப் காட்சிக்கோ கண்டிப்பாக பெர்மிஷன் கிடையாது என்று கூறி வரும் திரிஷா, தற்போது தனது விதியை சற்றே தளர்த்தியுள்ளார் - தெலுங்குக்காக.நீச்சல் உடைக் காட்சிகள், உதட்டோடு உரசு வைத்து முத்தமிடும் காட்சிகள், அதீத கவர்ச்சிக் காட்சிகள் என எந்தவிதமான கவர்ச்சிக்கும் இடம் கிடையாது என்று கூறி வந்தவர் திரிஷா.பின்னர் தெலுங்குக்காக

கோலிவுட்டில் திடீர் ஹீரோயின் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது முன்னணி நாயகிகள் யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. சற்று கூர்ந்து நோக்கினால் இது புலனாகும்.இதை கிட்டத்தட்ட முன்னணி நாயகிகள் இல்லாத வறட்சி நிலை என்று கூட கூறலாம்.முதலில் ஆசின். படு வேகமாக தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த ஆசின், ஒரு அருமையான நாளில் மும்பைக்கு இடம்

வழக்கமாக சிறப்பாக பிறந்த நாளைக் கொண்டாடும் திரிஷா இந்த ஆண்டு படு கமுக்கமாக இருந்து விட்டார். கொண்டாட்டங்கள் எதிலும் பங்கேற்கவில்லையாம்.திரிஷா தனது பிறந்த நாளை வருடா வரும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ரசிகர் மன்றம் வேறு இப்போது இருப்பதால், தனது மன்றத்தினரோடு புற்று நோய் மருத்துவமனை, குழந்தைகள் இல்லம் என போய் கொண்டாடுவார் திரிஷா.மேலும் பார்ட்டிகளும் அமர்க்களப்படும்.

விஜய், திரிஷா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கில்லி படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான அப்படிப் போடு மறுபடியும் அதே ட்யூனில் ஆனால் வேறு வரிகளில் புதிய படம் ஒன்றில் இடம் பெறுகிறது.அங்கிருந்து இங்கு இங்கிருந்து அங்கு என்று சகட்டுமேனிக்கு லாவுவதில் தமிழ் சினிமாக்காரர்களும் சரி, தெலுங்கு சினிமாக்காரர்களும் சரி செம கில்லாடிகள்.சமீபகாலமாக

எனக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே எந்த சண்டையும் இல்லை. அப்படி வெளியான செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார் திரிஷா.திரிஷா, ரம்யா கிருஷ்ணன் நட்பு திரையுலகம் அறிந்த செய்தி. கடந்த பத்து வருடங்களாக இருவரும் நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்றனர்.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு செய்தி கிளம்பியது. ரம்யா கிருஷ்ணன் தனது கணவர் கிருஷ்ணவம்சி இயக்கும்

தனது திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக இயக்குநர் சொல்வதை மட்டும் கேட்டு, அவருடைய பணிகளில் தலையிடாமல், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சமர்த்தாக நடித்து வருகிறாராம் சிம்பு.சிம்பு என்றால் வம்பு என்று கூறும் அளவுக்கு அவரைப் பற்றி நிறைய செய்திகள் வந்து விட்டன. அப்படி ஆகி விட்டது நிலைமை. ஆனால் முதல் முறையாக சமர்த்தாக நடிக்கிறார் சிம்பு

காங்கிரஸ் கட்சிக்காக ஆந்திராவில் திரிஷா பிரசாரம் செய்யப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்தியே, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் மறுத்துள்ளார்.ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்காக திரிஷா சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக ஆந்திராவே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து மீடியாக்களிலும் இதே செய்திதான்.திரிஷா மட்டுமல்லாமல் ஷகீலாவும் பிரசாரத்திற்கு வரப் போகிறார்

திரிஷா போன்ற பெரும் தலைகள் வாகை சூடிய மிஸ் சென்னை பட்டத்தை சென்னைப் பெண் வைதேகி இந்த ஆண்டு வென்றுள்ளார்.நடிக்க வந்த பின்னர் ரசிகர்கள் மனதை வென்ற திரிஷா, நடிக்க வருவதற்கு முன்பு மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர். அந்தப் பட்டம்தான் அவருக்கு மாடலிங் வாய்ப்புகளை வாரிக் கொண்டு வந்தது.மாடலிங் செய்து கொண்டே சினிமாவில் சிறு சிறு

ஆந்திர மாநிலத்தில் பிரசாரத்தில் பட்டையைக் கிளப்பி வரும் ரோஜாவையும், பிரஜா ராஜ்ஜியத்தின் சிரஞ்சீவியையும் சமாளிக்க திரிஷா போன்ற ஸ்டார் பவரை காங்கிரஸ் நாடியுள்ளது.தெலுங்கு தேசம் கட்சியின் அட்டகாச பிரசார ஸ்டாராக உருவெடுத்துள்ளார் ரோஜா. அவரது பிரசார ஸ்டைல், அதிரடி பேச்சு, படு தைரியமான அணுகுமுறை அக்கட்சியினரை குஷிப்படுத்தி வருகிறது.அதேபோல பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவரான நடிகர் சிரஞ்சீவி

சிம்பு, தனுஷ் இடையிலான மறைமுகப் போட்டி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India