Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: தீவிரவாத மிரட்டல்
ஹைதராபாத்: தீவிரவாத மிரட்டல், ஸ்வைன் பீதி காரணமாக உலக கோப்பை பாட்மின்டன் தொடரில் பங்கேற்க வந்திருந்த இரண்டு ஆஸ்திரிய வீரர்கள் சொல்லாமல், கொள்ளாமல் ஓட்டம் பிடித்துள்ளனர்.உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் இத்தொடரை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு முயற்சித்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி இத்தொடரில் இருந்து விலகி

நெல்லை: சுதந்திர தின விழாவையொட்டி நெல்லையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். சுதந்திரம் பெற்ற ஆண்டுகளி்ன் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சுதந்திர விழா கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சித்து வருவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள்

டெல்லி: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவல் நடக்காத வண்ணம் கடலோரப் பாதுகாப்பை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. தமிழக காவல்துறை சிறப்பான முறையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.சென்னையில் நேற்று இரவு போலீஸார் நடத்திய வரலாறு காணாத பாதுகாப்பு ஒத்திகை இன்று ராஜ்யசபாவில் எதிரொலித்தது.அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் இதுகுறித்து

சென்னை: தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுறுவினால் அதை சமாளித்து வெற்றி கொள்ளும் வகையில் தமிழக பாதுகாப்புப் படையினர் தயாராக இருக்கிறார்களா என்பதை அறிய உளவுப் பிரிவான ஐ.பி. தீவிரவாதிகள் ஊடுறுவல் எச்சரிக்கையை விடுத்தது.இதையடுத்து தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் போலீஸாரும், கடலோரப் பாதுகாப்புப் படையினரும் படு தீவிரமான கண்காணிப்பையும், தேடுதல் வேட்டையையும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மும்பைத் தீவிரவாதத்

சென்னை: சென்னைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.இதன் மூலம் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படும்.சமீபத்தில் தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதாக ஐபி எச்சரித்தது. இதை உறுதி செய்வது போல டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான்

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டல் லீலாவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

டெல்லி: குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில், 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தினமலர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் ஆலோசனைக் கூட்டம்டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

ஆக்ரா: தீவிரவாத தாக்குதல் மிரட்டலைத் தொடர்ந்தும், 353வது ஷாஜஹான் உருஸ் விழாவை முன்னிட்டும் தாஜ்மஹாலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India