Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: தேனி
தேனி: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் காட்டிய அலட்சியத்தால் வாசலிலேயே குழந்தை பெற்றுள்ளார் ஒரு பெண்.தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ளது ராயப்பன்பட்டி. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் ராயப்பன்பட்டி, அணைப்பட்டி கோகிலாபுரம், ஆனை மலையன்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சை

தேனி: தேனி மாவட்டம் கோம்பையில் திருட்டு சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் விஷம் குடித்து இறந்தார். தேனி மாவட்டம், கோம்பை, சிங்காரநகரை சேர்ந்தவர் கமலகண்ணன் (40). இவர் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு வங்கிக்கு சென்று விட்டு திரும்பியபோது வீடு திறந்திருப்பதை கண்டார். பீரோ உடைக்கபட்டிருந்தது. யாரோ ஓருவர் வீட்டிற்குள் போர்வையால் போர்த்தி

தேனி: வைகை அணை தனது முழுக் கொள்ளளவை நெருங்கி விட்டதால் 2வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மீட்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.வைகை அணையின் முழுக் கொள்ளளவு 71 அடியாகும். இன்று பிற்பகல் நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 68.5 அடியாக இருந்தது.ஏற்கனவே முதல்

தேனி: முல்லைப் பெரியாறு அருகே கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி நவம்பர் 14ம் தேதி மதுரையில் மதிமுக நடத்தும் உண்ணாவிரதத்ப் போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.தேனியில் நடந்த முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதைத் தெரிவித்தார்.கூட்டத்தில் அவர் பேசுகையில்,முல்லைப்

தேனி: தேனி அருகே சின்னமனூரில் தொண்டு நிறுவன அதிபர் வீட்டில் 110 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் சென்டெக்ஸ் என்ற பெயரில் தொண்டு நிறுவனம், கல்வி நிறுவனம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம் நடத்தி வருபவர் பச்சைமால்.இவர்

தேனி: தேனி அருகேயுள்ள குச்சனூர் சனி பகவான் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய போடி எம்.எல்.ஏ.லட்சுமணன் ரூ 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.தேனி மாவட்டம், குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்த சனீஸ்வர பவகான் சுயமாக தோன்றியதால் சுயம்பு சனீஸ்வரன் என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு.தமிழகத்தில் உள்ள பக்தர்களும், வெளி

பெரியகுளம்: தேனி - திண்டுக்கல் சாலையில் டிராக்டர் மீது தனியார் வேன் மோதியதில் சாலையில் சென்ற 3 பள்ளி மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் பலியானார்.தேனி - திண்டுக்கல் சாலையில் உள்ளது லட்சுமிபுரம். இங்கு நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது தனியார் வேன் மோதியது.இதில் 3 மாணவிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் 9ம் வகுப்பு படித்து வந்த

தேனி: மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வரும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தேனி மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..தேனி மாவட்டத்தில் மனித உரிமை ஆணையம், அமைப்பு என்ற பெயரில் அரசு சாரா அமைப்புகள் பல சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு

உத்தமபாளையம்: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம் பலிக்காது என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரூ 5.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.விழாவில் கலந்து கொண்ட தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,பெரியாறு அணை

மதுரை: தேனியில் போட்டியிட்ட எனது கட்சி வேட்பாளர் பார்வதியை நான் மிரட்டவே இல்லை என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரான நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.கார்த்திக் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்தவர் பார்வதி. தேனி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்திற்கு வருவதற்காக கார்த்திக் ரூ. 5 லட்சம் பணத்தை வாங்கியதாகவும், பிரசாரத்திற்கும் வராமல், பணத்தையும்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India